க வரிசையில் உள்ள சொற்கள் | Ka Letter in Tamil

Ka Varisai Words in Tamil

க வரிசை சொற்கள் | Ka Varisai Words in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் க வரிசையில் காணப்படும் சொற்களை காண்போம். இந்த தொகுப்பு குழந்தைகளுக்கு பயன்படுவது மட்டும் இன்றி, தமிழ் பேச ஆர்வமாக இருக்கும் நபர்களுக்கும் உதவியாக இருக்கும். சரி வாங்க இப்போது அனைவருக்கும் பயன்படக்கூடிய க வரிசை சொற்களை பார்க்கலாம். இது போன்ற சொற்கள் பல எங்களுடைய பொதுநலம்.காம் பதிவில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதனையும் படித்து பயன் பெறுங்கள்.

Ka Varisai Words in Tamil:

க வரிசை சொற்கள் 
கண்  கடமை 
கட்டுப்பாடு  கண்ணியம் 
கல்  கரி 
கணினி  கதவு 
கம்பி  கம்பு 
கரடி  கடுகு 
கவிதை  கடை 
கட்டிடம்  கணக்கு 
கத்தரிக்கோல்  கண்டுபிடி 
கடமை கழுத்து

Letters Begins With க:

Ka Varisai Words in Tamil
கல்வி  கங்காரு 
கம்பளம்  கட்சி 
கலை  கசிவு 
கடல்  கயல் 
கதிர்  கழுகு 
கப்பல்  கடிதம் 
கருப்பு  கட்டில் 
கழுதை  கரும்பு 
கதிரவன்  கற்றாழை
கண்மணி  கருடன்

க வரிசை சொற்கள்:

க வரிசை சொற்கள் 10
கனிகள்  கண்ணாடி 
கடிகாரம்  கட்டம் 
கன்னம்  களிமண் 
கயிறு  கரம் 
கண்டம்  கள்வன் 
கட்டிசோறு  கல்யாணம் 
கழித்தல்  கற்புடைமை 
கற்றவன்  கற்பவிருட்சம் 
கடம்பன்  கட்டுப்படுத்துதல் 
கரு கர்ப்பம்

Ka Varisai Words in Tamil:

Ka Varisai Sorkal
கடைசி  கச்சிதம் 
கடுக்காய்  கடிவாளம் 
கஞ்சி  கஞ்சம் 
கரகாட்டம்  கலங்கரை விளக்கு 
கடை விரல் கற்பகம் 
கத்தி  கள்ளு 
கணவன்  கம்பளிப்பூச்சி 
கருவிகள்  கவனம் 
கருத்து  கம்மல் 
கட்டுரை கட்டணம்

 

ந வரிசை சொற்கள்
வ வரிசை சொற்கள்

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com