பி வரிசை வார்த்தைகள் | Pi Varthai in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய பதிவில் பி வரிசையில் தொடங்கக்கூடிய வார்த்தைகளை படித்து தெரிந்துக்கொள்ளலாம்.. இது மாதிரியான வார்த்தை பதிவு புதிதாக கல்வி கற்கும் மாணவர்களுக்கு, குழந்தைகளுக்கு உதவியாக இருக்கும். குழந்தைகள் முதலில் தமிழ் மொழியை நன்றாக தெரிந்துகொள்ள வேண்டும். இது ஆசிரியர் முதல் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கும் அனைவர்க்கும் உதவியான பதிவு. வாங்க பி வரிசையில் உள்ள வார்த்தைகளை தெளிவாக காண்போம்..
பி வரிசை சொற்கள் 10:
பிறவி |
பிறகு |
பிறக்கும் |
பிரண்டை |
பித்தம் |
பின்னல் |
பிடரி |
பிதா |
பிற்பகல் |
பிரகாசம் |
பிரசவம் |
பியூட்டி |
பிரம்மன் |
பிரச்சாரம் |
பிரசாதம் |
பிரம்மாண்டமான |
பிரம்ம முகூர்த்தம் |
பிரஞ்சு |
பிரிவு |
பிரவு |
பி வரிசை சொற்கள்:
பிறப்பு |
பிரதன் |
பிணம் |
பிரம்மா |
பிறைசூடி |
பிறந்தநாள் |
பின்னவர் |
பிள்ளை |
பிளத்தல் |
பிழைத்தல் |
பிருந்தாவனம் |
பிறை |
பிரியாணி |
பிரியவன் |
பிரியமானவள் |
பிரபு |
பி வரிசை வார்த்தைகள்:
பிரதிநிதிகள் |
பிரதிமாதம் |
பிரமோற்சவம் |
பிரார்த்தனை |
பிரபலம் |
பிரதேசம் |
பிரதோஷம் |
பிராத்திக்கிறேன் |
பிறந்திருக்கிறேன் |
பிரபஞ்சம் |
பிரமித்தல் |
பிரதட்சிணம் |
பிடிவாதம் |
பிரகஸ்பதி |
பிரதானம் |
பிலிப்பைன்ஸ் |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> |
பொதுநலம்.com |