நதி வேறு பெயர்கள்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நதி என்பதற்கான வேறு பெயர்கள்/வேறு சொல் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க. தமிழ் மொழியில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு அர்த்தம் இருக்கும். அர்த்தம் மட்டுமின்றி, அந்த வார்த்தைக்கு மாற்றாக வேறு சொல்லை குறிப்பிடும் வகையில் வேறு பெயர்களும் இருக்கும். தமிழில் உள்ள அனைத்து வார்த்தைகளுக்கும் வேறு பெயர்கள் என்பது இருக்கும். ஆனால், அதனை பற்றி நமக்கு தெரியாது. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக நம் பொதுநலம் பதிவில் தினமும் பல சொற்களுக்கான வேறு பெயர்கள் பற்றி பதிவிட்டு வருகிறோம்.
அந்த வகையில், இன்றைய பதிவில் நதி வேறு பெயர்கள் பற்றி பதிவிட்டுள்ளோம். நதி பற்றி நம் அனைவருக்குமே தெரியும். ஆனால், நதிக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் பற்றி நம்மில் பலருக்கும் தெரியாது. ஓகே வாருங்கள், நதி என்பதற்கான வேறு பெயர்கள் பற்றி பார்க்கலாம்.
நதி என்றால் என்ன.?
ஒரு நதி என்பது ஒரு இயற்கை நீரோடை ஆகும். அதாவது, இயற்கையான பாயும் நீர்வழியாகும். இது, மற்றொரு நதி, ஏரி அல்லது கடலில் பாய்கிறது. நதிகள் நீர் சுழற்சியின் முக்கிய பகுதியாகும். நதிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெயரில் அழைக்கப்படுகிறது. நதி நீர்நிலையானது உயரமான இடத்தில் இருந்து தாழ்வான பகுதியை நோக்கி பாய்கிறது.
தமிழ்நாட்டில் பல்வேறு நதிகள் உள்ளன. ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்றவாறு நதிகளின் பெயர்கள் என்பது மாறுபடும். இந்தியாவில் சிந்து, கங்கா, யமுனா, நர்மதா, கிருஷ்ணா, தப்தி, காவிரி, தாமிரபரணியாறு, கோதாவரி, பெரியார், மகாநதி, பிரம்மபுத்திரா, வைகை, சம்பல் போன்ற நதிகள் உள்ளது. ஒவ்வொரு நதியும் ஒரு இடத்திலும் தோன்றி ஒரு இடத்தில முடிவடையும்.
கடலில் கலக்காத நதிகள் எது தெரியுமா..?
நதி என்பதற்கான வேறு பெயர்கள்:
நதி என்பதன் வேறு சொல் ஆறு என்பதாகும். மேலும், நதி என்பதனை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ள பெயர்களினாலும் அழைப்பார்கள்.
- ஆறு
- நதி
- சிற்றோடை
- ஓடை
நதி in English:
நதி என்றால் ஆங்கிலத்தில் River ஆகும்.
உலகின் மிக நீளமான நதியின் பெயரைக் சொல்லுங்க பாக்கலாம்.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |