எழுதும் மை வேறு பெயர்கள் | மை வேறு பெயர்கள்
நாம் தினந்தோறும் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட அர்த்தங்கள் இருக்கின்றது. அவை அனைத்தும் அறிந்து தான் நாம் உச்சரிக்கின்றோமா என்று கேட்டால் அது தான் இல்லை. அதனால் தான் எங்களது இணையத்தளத்தில் இந்த வார்த்தைக்கு இது தான் அர்த்தம் மற்றும் இந்த வார்த்தையை இது போன்ற வேறு பெயர்களில் கூறுவார்கள் என்றெல்லாம் சொல்லி வருகின்றோம்.
அந்தவகையில் இன்றைய பதிவில் நாம் பார்க்கப்போவது Other Names for Writing Ink அதாவது எழுதும் மை வேறு பெயர்கள் என்பதை பற்றி தான். பொதுவாக தமிழ் மொழியில் உள்ள ஒவ்வொரு சொல்லிற்கும் ஒரு வேறு சொற்கள் என்பது இருக்கும். ஆனால், அதனை பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதை தெரிந்துகொள்ளும் விதமாக நம் பொதுநாம் பதிவில் பல்வேறு தமிழ் சொற்களுக்கான வேறு சொற்கள் பற்றி பதிவிட்டு வருகிறோம்.
எழுதும் மை என்றால் என்ன?
மை என்ற வார்த்தைக்கு நிறைய அர்த்தங்கள் உள்ளன, ஒவ்வொன்றும், ஒவ்வொரு பொருளுடன் சேரும்போது வேறுபாடும். எப்படி என்றால் நாம் கண்ணுக்கு மை போடுவோம், அந்த மையை பேனாவில் போட்டு எழுதமுடியாது, பேனாவிற்கென இங் உள்ளது, இந்த ink-குகள் பச்சை, கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் இருக்கும். இந்த மூன்று மைகளையுமே எழுதும் மை என்று சொல்வார்கள்.
பெரும்பாலும் நாம் மை என்று சொல்வது ink-ஐ தான்.
பேட்டி என்பதற்கான இணையான சொற்கள்
Eluthum Mai Veru Peyargal
இந்த பகுதியில் எழுதும் மையை வேறு எப்படி சொல்வார்கள் என்பதை பற்றி தெளிவாக பார்ப்போம்.
- கருமை
- எழுதுகோல் மை
- சாந்து
- மசி
- கரி
- நீலம்
- செங்கழுநீர்
- கருநிறக் குழம்பு
- கரிய வண்ணம்பூசு
நியூ ஆங்கில வார்த்தை மற்றும் அர்த்தம்
Other Names for Writing Ink in Tamil With Example
- என்னுடைய பேனாவில் உள்ள எழுதும் மையானது குறைந்துவிட்டது.
- இந்த பெயர்கள்யாவும் இங்கில் எழுதப்பட்டுள்ளது.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |