ஹோமத்தை இப்படியெல்லாம் கூட சொல்லலாமா..?

Advertisement

யாகம் வேறு சொல் | Homam Veru Peyargal in Tamil 

ஹோமம் என்ற சொல்லின் வேறு பெயர்களை அறிவதற்கு முன்னர், முதலில் ஹோமம் என்றால் என்ன என்று தெரிந்துக்கொள்ளுங்கள். இந்த ஹோமம் என்பது தெய்வங்களை திருப்தி படுத்தவோ அல்லது வரம் வேண்டுவதற்கோ செய்யப்படுவதாகும். ஹோமம் என்ற சொல்லில் உள்ள “ஹ” என்ற சொல்லுக்கு சமஸ்க்ரத்தில் அர்ப்பணிப்பு என்று பொருளாகும், இது முற்றிலும் தெய்வத்திற்காக செய்யப்படுவதாகும். ஒரு சிறிய யாகத்தை தான் ஹோமம் என்று சொல்வார்கள், இதற்கென அக்னி மூட்டி மந்திரங்கள் ஊத்தி, அந்த ஹோமத்திற்கு ஏற்ப பொருட்களை போடுவார்கள். இதன் மூலம் அவர்களுக்கு கடவுள் அனுகிரகம் இருக்கும் என்று நம்புவார்கள்.

இந்த ஹோமம் என்று வார்த்தைக்கு நிறைய விதமான வேறு வார்த்தைகள் இருக்கின்றது. நீங்களும் ஹோமம் வேறு பெயர்கள் பற்றி அறிய ஆவலாக உள்ளீர்கள் என்றால், இந்த பதிவை முழுவதுமாக பாருங்கள்.

ஹோமம் வேறு பெயர்கள்

இந்த வார்த்தையை நாம் பல்வேறுவிதமான விவரிக்கலாம். ஒவ்வொரு வார்த்தையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பதிவில் நாங்கள் முழுவதுமாக homam veru peyargal பற்றி தான் தெளிவாக கூறியுள்ளோம்.

ஹோமத்தில் நிறைய வகை உண்டு, நமக்கு மிகவும் பரிட்சயமான ஒன்று கணபதி ஹோமம் ஆகும். இதை தவிர அஸ்வமேத யாகம், புத்திர காமேஷ்டி யாகம், சத்துரு சங்கார யாகம் இப்படி நிறைய ஹோமங்கள் உள்ளது. இவை அனைத்தும் கடவுளை மகிழ்வித்து நமக்கு வேண்டியதை கடவுள் தருவார் என்ற நம்பிக்கையாகும்.

விகடகவி வேறு சொல்

Homam Veru Peyargal in Tamil 

ஹோமத்தை நாம் கீழே உள்ள சொற்கள் மாதிரியும் கூறலாம். மக்கள் பெரிதும் ஹோமத்தை யாகம் என்றே சொல்வார்கள், இதுவே நல்ல பரிட்சயமான வார்த்தையாகும்.

  • யாகம்
  • வேள்வி
  • ஓமம்

இந்த ஹோமம் என்பதை யாகம் என்றும் கூறலாம்.

Homam in Tamil with Example

  • நேற்று கோவில்கள் நடந்த யாகத்திற்கு நிறைய மக்கள் கலந்து கொண்டார்கள்.
  • புராணக்கதைகளில் அயோத்தியின் அரசன் தசரதன் பல அசுவமேத யாகம் நடத்தி உள்ளார்.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

 

Advertisement