Self Introduction for Experienced Person in Interview Sample
பொதுவாக படிப்பை முடித்த பிறகு வேலைக்கு செல்வது ஒரு பக்கம் இருந்தாலும் அந்த வேலைக்கு செல்லும் முன் நம்மிடம் Interview என்ற Process இருக்கும். இதனை பார்த்து பெரும்பாலானவர்கள் பயப்படுவார்கள். ஏனென்றால் அதில் எந்த மாதிரியான கேள்விகள் இருக்கும் என்ற அச்சம் இருக்கும். இதனால் பலரும் தடுமாறுவார்கள்.
Intreview -வில் கேட்கப்படும் கேள்விகளில் முதன்மையாக Self Introduction அதாவது உங்களை பற்றி சொல்லுங்கள் என்று கேட்பார்கள். அப்போது நமக்கு ஒரு தடுமாற்றம் வரும். நம்மை பற்றி சொல்வதற்கே நமக்கு குழப்பமாக இருக்கும். நம்மை பற்றி சொல்வதற்கே தடுமாறுவோம். அதனால் தான் இந்த பதிவில் வேலையில் அனுபவம் உள்ளவர்களுக்கான Self Introducation எப்படி கூற வேண்டும் என்று அறிந்து கொள்வோம் வாங்க..
Self Introduction for Experienced Person in Interview Format:
Basic Details:
முதலில் உங்கள் பெயர் மற்றும் எங்கிருந்து வருகிறீர்கள் என்பதை கூற வேண்டும்.
அடுத்து நீங்கள் வேலை பார்த்த இடத்தை பற்றி கூற வேண்டும்.
Experience:
நீங்கள் வேலை பார்த்த அனுபவத்தை கூறலாம், பிறகு நீங்கள் ஏதும் அதில் சாதனைகள் செய்திருந்தால் அதனை பற்றி கூறலாம்.
கம்பெனி இன்டர்வியூவில் உங்களை பற்றி சொல்வது எப்படி
Education:
உங்களின் பள்ளி மற்றும் கல்லூரியில் என்ன பட்டம் படித்தீர்கள் என்பதை கூற வேண்டும்.
Conclusion:
அடுத்து நீங்கள் இந்த வேலையில் சேருவதற்கான காரணம், மற்றும் உங்களுடைய ரோல் பற்றி கூற வேண்டும்.
Tell me about yourself for Experienced Candidates:
Good evening Sir/Madam,
I am glad to be here for the interview. I am Name, an engineering graduate from Delhi Technical University. I graduated in the year xxxx, and since then I have been working as a system administrator. I have worked upon various operating systems, troubleshooting, managing in-house servers, and so on. I always had an interest in exploring operating systems, and during my graduation, I had a good hold over managing PCs and windows of the college. As of now, I am looking forward to expanding my portfolio and enhance my technical skills as a senior system administrator.
That’s a brief about me, and thanks for this opportunity.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |