கம்பெனி இன்டர்வியூவில் உங்களை பற்றி சொல்வது எப்படி? | Self Introduction Interview in Tamil

உன்னை பற்றி சொல் | Self Introduction Interview in Company in Tamil

அன்பான சகோதர சகோதரிகளுக்கு பொதுநலம்.காம் அன்பான வணக்கங்கள்..! பொதுவாக படிப்பை முடித்த பிறகு வேலைக்கு செல்வது ஒரு பக்கம் இருந்தாலும் அந்த வேலைக்கு செல்லும் முன் நம்மிடம் கேட்பார்கள் Self Introduction அதாவது உங்களை பற்றி சொல்லுங்கள் என்று கேட்பார்கள். அப்போது நமக்கு ஒரு தடுமாற்றம் வரும். நம்மை பற்றி சொல்வதற்கே நமக்கு குழப்பமாக இருக்கும். இனி அதனை பற்றிய கவலை வேண்டாம். உங்களை பற்றி சொல்வதற்கு என்ன செய்ய வேண்டும். எப்படி உங்களை பற்றி சொல்ல வேண்டும் என்பதை இந்த பதிவில் தெளிவாக காண்போம் வாங்க.

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்

Self Introduction Interview in Company in Tamil:

Self Introduction Interview in Company in Tamil

  • முதலில் கம்பெனியை பார்த்தவுடன் நன்கு படித்தவர்கள் கூட தடுமாறுவார்கள். ஒரு கம்பெனிக்கு முதலில் செல்லும் பொழுது பதட்டமாக இருப்பதை தவிர்க்க வேண்டும்.
  • நீங்கள் உள்நுழைந்த உடனேயே  Good morning sir அல்லது Madam என்று சொல்லாம். சில கம்பெனியில் அவர்கள் முதலில் சொல்வார்கள். அதற்கும் அசராமல் பதில் கூற வேண்டும்.
  • பின்பு அவர்கள் உங்களிடம் முதலில் கேட்பது உங்களை பற்றி சொல்லுங்கள் என்பார்கள் அதாவது (Self Introduction)அல்லது (Tell me about yourself) கொடுங்கள் என்பார்கள்.
  • நீங்கள் உங்களுடைய முழுவிவரங்களையும் கோப்புகளுடன் இணைத்து கொடுத்தாலும் அவர்கள் நீங்கள் பேசுவது எப்படி இருக்கும் என்பதை டெஸ்ட் செய்வார்கள்.
  • நீங்கள் அதற்கு பதட்டப்படாமல் உங்களுடைய முழுவிவரங்களையும் கொடுக்க வேண்டும். நீங்கள் பேசுவதை நொடியில் தரம் மதிப்பீடுவார்கள்.
  • அதற்கு மேல் இந்த வேலைக்கு ஏன் வரவேண்டும் என்று முடிவு செய்திர்கள் (You have decided why you should come to this job) என்று கேட்பார்கள். அதற்கும் கம்பெனியின் எந்த மொழில் பேசினால் வேலைகிடைக்கும் என்று முடிவு செய்து அந்த மொழில் அதற்கு ஏற்றது போல் பதில் சொல்லலாம்.
  • இல்லை உங்களுக்கு தமிழ் பேச தெரியும் அவர்கள் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் தெரியும் பட்சத்தில் தமிழ் பேசுவதை முடிவு செய்திர்கள் என்றால்? அவர்களை அசரவைக்கும் பட்சத்தில் உங்களுடைய பதில்கள் இருந்தால் உங்களை அவர்கள் யோசிக்காமல் தேர்வு செய்வார்கள்.
  • பிறகு உங்களை பற்றி சொல்லுங்கள் என்றால் எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் முதலில் உங்களுடைய பெயர், என்ன படித்து இருக்கிறீர்கள், அப்பா அம்மா என்ன செய்கிறார்கள், எந்த ஊரில் இருந்து வருகிறீர்கள், இந்த வேலைக்கு வரும் முன் எங்கு வேலை செய்தீர்கள், உங்களுடைய திறமை அதிகம் எதில் இருக்கும். உங்களுடைய ஆசைகளை நிறைவேற்றும் வகையில் அந்த வேலை இருந்தால் அதனையும் சேர்த்து சொல்ல வேண்டும்.

 Self Introduction Interview in Tamil

 

  • இது போல் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதட்டப்படாமல் அடுத்து அடுத்து பதில் சொன்னால் போதும் உங்களுக்கு வேலைகிடைப்பது உறுதி.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com