உங்கள் முகம் எப்போதும் பொழிவுடன் இருக்க வேண்டுமா…அப்படி என்றால் இதனை செய்து பாருங்கள்…

Advertisement

முகம் இயற்கை பொழிவுடன் இருக்க

ஹாய் பிரெண்ட்ஸ் இன்று நாம் வீட்டில் இருந்து செய்ய கூடிய சில எளிமையான அழகு குறிப்பு டிப்ஸினை பார்க்கலாம். அதாவது சரும அழகை கெடுக்கும் முகப்பருக்கள். அந்த பருக்களினால் ஏற்படும் தழுப்புண்கள், கரும்புள்ளிகள் மற்றும் கருவளையங்கள் மறைய நம் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி சரும அழகை எப்படி பராமரிக்கலாம். முகத்தின் அழகை கெடுக்கும் வகையில் வரும் மருக்களை உதிர செய்ய சில இயற்கை வீட்டு வைத்தியங்களை பின் பற்றினால் போதும். நாம் எளிமையான முறையில் இந்த மருக்களை நீக்கிவிட முடியும்.சிலருக்கு மரு முகம்(maru neenga), கழுத்து, அக்குள் போன்ற இடங்களில் உருவாகும். இவை எந்த ஒரு வலிகளையும் ஏற்படுத்தாது, என்றாலும் சரும அழகையே கெடுத்துவிடும். இந்த பிரச்சனைகளுக்கு உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே எளியமுறையில் சரிசெய்யலாம் என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்துகொள்வோம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

உங்கள் முகம் பொழிவுடன் இருக்க சில tips:

  1. மஞ்சள் 

மஞ்சள் குர்குமின் என்னும் மூலப்பொருள் கொண்டுள்ளது. இது வலுவான ஊட்டச்சத்தை சருமத்திற்கு வழங்கி அழற்சி போன்ற பிரச்சனைகளில் இருந்து சருமத்தை காக்கிறது.

மஞ்சள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்குகிறது. அதனால் உங்கள் சருமத்தில் ஏற்படும் பருக்கள் மற்றும் கம்புள்ளிகளை நீக்கவும் மஞ்சள் பயன்படுகிறது.

கிரீம் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்:

மஞ்சள் தூள்-2 தேக்கரண்டி
கடலை மாவு-4 தேக்கரண்டி
பால் அல்லது தண்ணீர்-சிறிதளவு

கிரீம் செய்முறை:

 முகத்தில் முடி நீங்க பாட்டி வைத்தியம்

கடலை மாவுடன் மஞ்சள் துளை சேர்த்து கலந்துகொள்ளவும். இந்த மாவுகளுடன் தேவையான அளவு பால் அல்லது மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட்டை உருவாக்கவும்.
இந்த பேஸ்ட்டை, உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 முதல் 20 நிமிடங்கள் வரை உலர்த்திவிட்டு,பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவவும்.

இதனை வாரத்திற்கு இருமுறை செய்துவந்தால் உங்கள் முகம் மிருதுவாகவும் பொலிவுடனும் காணப்படும்.

1 ரூபாய் கூட செலவு இல்லாமல் முகத்தை நிலவு போல் ஜொலிக்க வைக்க சர்க்கரை போதும்..!

2. கற்றாழை

கற்றாழை ஜெல் முகத்திற்கு அதிக பள பளப்பையும் மென்மையான சருமத்தையும் வழங்கும். யூகத்தின் இயற்கை பொழிவுக்கு கற்றாழை பயன்படுத்தவும்.

கிரீம் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்:

முகம் பளபளப்பாக இருக்க பாட்டி வைத்தியம்

கற்றாழை ஜெல் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
தேன் – 1 தேக்கரண்டி
பால் – 1 தேக்கரண்டி

கிரீம் செய்முறை:

face growing using patti vaithiyam

கற்றாழை ஜெல்லை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன் மஞ்சள் தூள், தேன் மற்றும் பால் என அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலக்கவும்.

பிறகு அதனை உங்களின் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் மென்மையாக தடவவும்.

20 நிமிடங்கள் உங்கள் முகத்தை உலரவிடவும். 20 நிமிடங்களுக்கு பிறகு, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

இந்த கிரீம்மை வாரத்திற்கு இருமுறை பயன்படுத்துவதால் சருமம்  நீண்ட நாட்களுக்கு மிருதுவாகவும் இயற்கை பொழிவுடனும் இருக்கும்.

 

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement