வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

முன் நெற்றியில் முடி குறைந்து விட்டதா..? அப்போ இந்த எண்ணெயை தடவுங்க மூன்றே நாட்களில் முடி வளர ஆரம்பித்துவிடும்..!

Updated On: May 2, 2023 5:49 AM
Follow Us:
Front Head Hair Growth Tips in Tamil
---Advertisement---
Advertisement

Front Head Hair Growth Tips in Tamil

ஹலோ பிரண்ட்ஸ்..! நம்மில் பலருக்கும் உடலில் சில பிரச்சனைகள் இருக்கும். அது ஒவ்வொருவருக்கும் வேறுபாடும். ஆனால் அனைவருக்கும் இருக்கும் ஒரே மாதிரியான பிரச்சனை என்றால் அது முடி உதிர்வு தான். இந்த முடி உதிர்வு பிரச்சனை நம் அனைவருக்குமே இருக்கிறது அல்லவா..! நாமும் இதை சரி செய்ய என்னென்னமோ செய்து விட்டோம். ஆனால் எந்தவொரு பலனும் கிடைக்கவில்லை என்று சொல்லி புலம்புபவரா நீங்கள். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் முன் நெற்றியில் உதிர்ந்த முடியை வளர செய்யும் எண்ணெய்யை பற்றி பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Front Head Hair Growth Tips in Tamil:

  1. கற்றாழை
  2. சின்ன வெங்காயம் –
  3. இஞ்சி – 1 துண்டு
  4. தேங்காய் எண்ணெய் – 100 ml 

மிக்சி ஜார் எடுத்து கொள்ளவும்: 

மிக்சி ஜார் எடுத்து கொள்ளவும்

முதலில் கற்றாழையை எடுத்து சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அதுபோல சின்ன வெங்காயத்தையும் சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும். அடுத்து இஞ்சியை தோல் சீவி அதையும் நறுக்கி எடுத்து கொள்ளுங்கள்.

 இந்த மூன்று பொருட்களுமே பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. சின்ன வெங்காயம் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடியை வளர செய்கிறது. அதுபோல இஞ்சி மற்றும் கற்றாழை முடிக்கு வலிமையை கொடுக்கிறது.  

அதனால் இந்த 3 பொருட்களையும் மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து தனியாக எடுத்து கொள்ள வேண்டும்.

கேரளா பெண்களின் ரகசிய எண்ணெய்.. இதை மட்டும் தடவி பாருங்க போதும்னு சொல்ற அளவுக்கு முடி வளர்ந்துக்கிட்டே போகும்

கடாயை அடுப்பில் வைக்கவும்:

கடாயை அடுப்பில் வைக்கவும்

பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி கொள்ள வேண்டும். பின் அதில் நாம் அரைத்து வைத்துள்ளதை எண்ணெயில் சேர்த்து கொள்ள வேண்டும்.

எண்ணெய் நன்றாக கொதித்து நிறம் மாறியதும் அதை வடிகட்டி எடுத்து கொள்ளவும்.

இந்த எண்ணெயை உங்கள் முடியின் வேர்ப்பகுதியில் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இதுபோல செய்து வந்தால் முன் நெற்றியில் உதிர்ந்த முடி அனைத்தும் வளர ஆரம்பிக்கும். அதை கண்டு நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள்.

நமக்கு எப்போ இவ்ளோ முடி வளர்ந்திச்சின்னு நீங்களே ஆச்சர்யப்படுவீங்க.. அதற்கு இந்த எண்ணெயை தடவுங்க

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

jatamansi benefits for hair in tamil

ஆண்களின் முடி உதிர்வு முதல் வழுக்கை வரை சரி செய்ய ஒரே மூலிகை..

Eye Health Care Tips in Tamil

கண்கள் ஆரோக்கியமாக இருக்க 10 எளிய வழிகள்..!

neck black removal home remedies in tamil

கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கு புளி போதுமா.!

How To Remove Tan in Tamil 

வெயில் உங்க முகத்திற்கு கருமையை தந்துவிட்டதா..? கவலையை விடுங்கள் இதோ சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக..!

Summer Hair Care Tips Home Remedies in Tamil

இந்த தண்ணீரை மட்டும் தலையில் ஊற்றுங்கள்..! முடி அடர்த்தியாக வளர்வதை கண்ணால் காணலாம்..!

how to remove underarm smell at home in tamil

அக்குள் வியர்வை நாற்றம் வரமால் நாள் முழுவதும் பிரஷாக இருக்க இதை மட்டும் செய்தால் போதும்..

Tan Removal Face Pack At Home in Tamil

வெயிலிலும் உங்கள் முகம் பொலிவுடன் தான் இருக்கும்..! அதற்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க போதும்..!

தலை முடி வளர வெறும் தண்ணீர் போதுமா..? அப்படி என்ன தண்ணீர் உடனே தெரிஞ்சிக்கோங்க..!

mudi adarthiyaga valara oil in tamil

மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!