How Many Times Wash Hair in a Week | முடி வளர்ச்சிக்கு உங்கள் தலைமுடியை எத்தனை முறை கழுவ வேண்டும்
இப்பொழுது நமக்கு இருக்கும் பிரச்சனைகளில் மிக முக்கியமாக கருதப்படுவது தலை முடி உதிர்வுதான். இந்த பிரச்சனைக்காக நிறைய விதமான வழிகளை நாம் கையாளுகின்றோம். அவை அனைத்தும் பலன் தருமா என்று கேட்டால் அது சந்தேகம் தான். தலைமுடி உதிர்வுக்கு இதுமாதிரியான பயன்பாட்டுகளை தவிர்த்து, நாம் முடி வளர்ச்சிக்கு உங்கள் தலைமுடியை எத்தனை முறை கழுவ வேண்டும் என்று யோசித்தாலே நம்முடைய பிரச்சனைகள் குறையும். நீங்கள் சரியாக உங்கள் தலைமுடியை சரியாக பராமரிக்க how many times to wash hair in a week என்பதை தெரிந்து கொள்ளுங்கள், இதன் மூலம் கூட உங்களுடைய முடி கொட்டும் பிரச்சனை நீங்கிவிடும்.
இந்த பதிவில் நீங்கள் ஒரு வாரத்திற்கு எத்தனை முறை தலை குளித்தால் நல்லது என்று தெரிந்து கொள்ளுங்கள், ஒரு முறை இதை செய்து பார்த்து அதற்கான முடிவுகளை பெறுங்கள்.
எப்படி தலை தேய்த்து குளிக்கவேண்டும்
How to rub your head and take a bath
- நீங்கள் ஷாம்பு பயன்படுத்திகிறீர்கள் என்றால் உங்களுடைய மொத்த முடிக்கும் பயன்படுத்தாதீர்கள். உச்சந்தலையில் மட்டும் பயன்படுத்தலாம்.
- அதிகப்படியான ஷாம்பு உபயோக படுத்தாதீர்கள்.
- Conditioner use பண்ணலாம், இதனால் முடியில் வெடிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.
- நீச்சல் குளங்களில் குளிக்கும் போது தலைமுடியை பாதுகாக்கவும், ஏனெனில் அதில் உள்ள chlorine நம்முடைய முடியை சேதம் செய்துவிடும்.
வெந்தயம் ஒன்று போதும் முடி உதிர்வை தடுக்க..! Fenugreek Seeds Benefits For Hair..!
How Many Time to Wash Hair in a Week (தலைமுடியை எத்தனை முறை கழுவ வேண்டும்)
நாம் இப்போதெல்லாம் தலை குளிப்பதில் கணக்கே பார்ப்பதில்லை, எப்போ தோணுகின்றதோ அப்போல்லாம் தலை குளிக்கின்றோம், இதன் விளைவுகள் தலை வறண்டு போதல், முடி உதிர்தல், பொடுகு பிரச்சனை இது போன்ற நிறைய பிரச்சனைகள் வருகின்றது. அடுத்த முறை நீங்கள் தலை குளிக்கும் முன். ஒரு வாரத்தில் எத்தனை முறை தலை குளிக்கலாம் என்று இந்த பதிவை பார்த்து தெரிந்துகொண்ட பின்னர், நீங்கள் தலை குளிக்கலாம்.
- அதிகப்படியான அழுக்குகள் இருந்தால் நீங்கள் உடனே தலை குளிக்கலாம்.
- பொதுவாக நீங்கள் ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு ஒருமுறை உங்கள் தலைமுடியைக் கழுவ வேண்டும்.
- உங்களது முடிக்கு ஈரப்பதம் வழங்க அடிக்கடி தலை குளிக்கலாம்.
- உங்கள் முடியின் அடர்த்தியை பொறுத்து 4-5 நாட்களுக்கு ஒரு முறை நீங்கள் தலை குளிக்கலாம்.
- உங்களுக்கு சுருட்டை முடியாக இருந்தால் வாரத்திற்கு ஒரு முறை தலை ககுளித்தாலே போதுமானது.
முடி அடர்த்தியாக வளர இயற்கை டிப்ஸ்..! Hair Growth Tips Home Remedies In Tamil..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu tamil tips) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Natural Beauty Tips |