தமிழ் அகர வரிசை சொற்கள் | Alphabetical Order in Tamil
தமிழில் அகர வரிசையில் அமைந்த சொற்களை இந்த பதிவில் பார்க்கலாம். 12 உயிரெழுத்துக்கள், ஓர் ஆய்த எழுத்து, 18 மெய்யெழுத்துக்கள், உயிரோடு சேர்ந்த மெய்யெழுத்துக்களாகிய 216 உயிர்மெய் எழுத்துகள் என மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளன. நாம் இந்த தொகுப்பில் குழந்தைகளுக்கு எளிமையாக புரிந்து கொள்ளும்படி அகர வரிசையில் அமைந்த சொற்களை படித்தறியலாம் வாங்க.
அகர வரிசை சொற்கள் இன் தமிழ்:
- உயிர் : அ, ஆ, இ, ஈ, உ, ஊ , எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ
- ஆய்த எழுத்து : ஃ
- மெய் : க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்
- உயிர்மெய் எழுத்துகள்- க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம, ய, ர, ல, வ, ழ, ள, ற, ன
ஆங்கில அகர வரிசை:
- A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z
அ ஆ இ ஈ வரிசை சொற்கள்:
அகர வரிசை சொற்கள்
|
அ – அணில், அன்பு, அறும்பு, அன்னம் |
ஆ – ஆமை, ஆறு, ஆராய்ச்சி, ஆடு |
இ – இறகு, இன்சொல், இறைவன் |
ஈ – ஈட்டி, ஈழம்பூட்சி, ஈ |
உ – உரல், உளவு, உழைப்பு |
ஊ – ஊசி, ஊருணி, ஊக்கம் |
எ – எறும்பு, எருது |
ஏ – ஏணி, ஏரி |
ஐ – ஐவர், ஐந்து |
ஒ – ஒழுக்கம், ஒன்று |
ஓ – ஓணான், ஓய்வு, ஓநாய் |
ஔ – ஔவையார் |
ஃ – எஃகு வாள் |
Agara Varisai Words in Tamil:
அகர வரிசை சொற்கள் |
க – கண், கணக்கு |
கா – காகம் |
கி – கிளி |
கீ – கீரி |
கு – குரங்கு, குயில், குளவி |
கூ – கூண்டு |
கெ – கெண்டி |
கே – கேடயம் |
கை – கையுறை, கையெழுத்து |
கொ – கொக்கு |
கோ – கோழி |
கௌ – கௌதாரி |
அகர வரிசை சொற்கள்:
தமிழ் அகர வரிசை சொற்கள் |
ச – சத்திரம், சங்கு |
சா – சாக்கு |
சி – சிறுவர் |
சீ – சீர், சீப்பு |
சு – சுக்கு, சுழியம் |
சூ – சூரணம் |
செ – செக்கு |
சே – சேனை, சேவல் |
சை – சைக்கிள் |
சொ – சொல் |
சோ – சோகம் |
சௌ – சௌகரியம் |
Agara varisai letters in Tamil
அகர வரிசை சொற்கள் இன் தமிழ் |
த – தண்ணீர் |
தா – தாகம் |
தி – திண்டாட்டம் |
தீ – தீரம் |
து – துடுப்பு |
தூ – தூரம் |
தெ – தென்னவன் |
தே – தேன் |
தை – தையல் |
தொ – தொண்டு |
தோ – தோண்டி |
தௌ – தௌவு |
அகர வரிசை சொற்கள் இன் தமிழ்:
Agara varisai letters in Tamil |
ந – நலம், நல்லது |
நா – நாற்றிசை, நாற்றம் |
நி – நில் |
நீ – நீர் |
நு – நுங்கு |
நூ – நூல் |
நெ – நெற்றி |
நே – நேற்று |
நை – நைல் |
நொ – நோன்பு |
நோ – நோக்கம் |
நௌ – நௌவி |
Agara varisai letters in Tamil
Agara Varisai Words in Tamil |
ப – படம் |
பா – பாட்டு |
பி – பிள்ளை |
பீ – பீர்க்கங்காய் |
பு – புட்டு |
பூ – பூட்டு |
பெ – பெருமாள் |
பே – பேதை |
பை – பையா |
பொ – பொங்கல் |
போ – போட்டி |
பௌ – பௌவம் |
Tamil Agara Varisai:
அகர வரிசை சொற்கள் |
ம – மலர் |
மா – மாலை |
மி – மின்னல் |
மீ – மீன் |
மு – முற்றம் |
மூ – மூட்டு |
மெ – மெழுகு |
மே – மேற்கு |
மை – மையல் |
மொ – மொட்டு |
மோ – மோதகம் |
மௌ – மௌவல் |
தமிழ் அகர வரிசை சொற்கள்:
Agara Varisai Tamil |
ய – யஜமான் |
யா – யானை |
யு – யுகாதி |
யூ – யூகம் |
யோ – யோசனை |
தமிழ் அகர வரிசை சொற்கள்:
Agara Varisai Tamil |
ர – ரட்சகன் |
ரா – ராகம் |
ரி – ரிப்பன் |
ரீ – ரீங்கார வண்டு |
ரூ – ரூபாய் |
ரே – ரேகை |
ரொ – ரொட்டி |
ரோ – ரோஜா |
ரௌ – ரௌத்திரம் |
Agara varisai letters in Tamil:
Agara varisai letters in Tamil |
ல – லட்டு |
லா – லாபம் |
லி – லில்லி |
லீ – லீலை |
லு – லும்பினி |
லெ – லெட்சுமாங்குடி |
லை – லைட் |
Agara varisai letters in Tamil:
Agara varisai letters in Tamil |
வ – வட்டம் |
வா – வானம் |
வி – விக்கல் |
வீ – வீக்கம் |
வெ – வெள்ளி |
வே – வேலை |
வை – வைப்பு நிதி |
வௌ – வௌவால் |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> |
பொதுநலம்.com |