750 சதுரடியில் வீடு கட்ட தேவையான பொருட்கள் மற்றும் அதற்கான செலவுகள் எவ்வளவு தெரியுமா.?

Advertisement

750 வீடு கட்ட எவ்வளவு செலவாகும் 

பொதுவாக வீடு கட்ட வேண்டும் என்பது பலரின் ஆசையாக இருக்கிறது. இதற்காக பலரும் பணத்தை சேமித்து வைத்து கொள்கின்றனர். ஆனால் நீங்கள் வீடு கட்டுவதற்கு இவ்வளவு தான் செலவு ஆகும் என்ற எண்ணக்கூடாது. ஏனென்றால் வீடு கட்டும் பொருட்களில் கூடவும் ஆகலாம், குறைவாகவும் ஆகலாம். நீங்கள் எத்தனை சதுரடி இடம் இருக்கிறதோ அந்த இடத்தில் எவ்வளவு வீடு கட்ட முடியும் அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் நம் பதிவில் தினந்தோறும் சதுரடியில் வீடு கட்டினால் எவ்வளவு செலவாகும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

750 சதுரடியில் வீடு கட்ட எவ்வளவு செலவாகும்:

750 சதுரடியில் வீடு கட்ட எவ்வளவு செலவாகும்

சிமெண்ட் மூட்டை:

750 சதுரடியில் வீடு கட்ட 400  சிமெண்ட் மூட்டை தேவைப்படும். ஒரு மூட்டையின் விலை 400 ரூபாய் என்றால் 300 மூட்டையின் விலை 160000 ரூபாய் தேவைப்படும்.

கம்பி:

ஸ்டீல் கம்பியானது 3 1/2 டன் தேவைப்படும். ஒரு டன் கம்பியின் விலையானது 75,000 ரூபாய் என்றால் 3 1,2 டன் கம்பியின் விலையானது 262500 ரூபாய் செலவாகும்.

350 சதுர அடியில் வீடுகட்ட, செலவு எவ்வளவு ஆகும் தெரியுமா 

மணல்:

M சாண்ட்  15 யூனிட் தேவைப்படும். ஒரு யூனிட் 3,800 ரூபாய் என்றால் 10 யூனிட் மணல் வாங்குவதற்கு 57,000 ரூபாய்  தேவைப்படும்.

P சாண்ட்  4  யூனிட் தேவைப்படும். ஒரு யூனிட் 5000 ரூபாய் என்றால் 4 யூனிட் விலை 20,000 ரூபாய் தேவைப்படும்.

ஜல்லி:

20 mm aggregate 9 யூனிட் தேவைப்படும். ஒரு யூனிட் விலை 3000 ரூபாய்க்கு விற்பனை  செய்யப்படுகிறது. அப்போ 9 யூனிட் விலை 27,000 ரூபாய்.

40 mm aggregate  3 யூனிட் வேண்டும். ஒரு யூனிட் விலை 2,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அப்போ 2 யூனிட் விலை 8400 ரூபாய்.

செங்கல்:

செங்கல் 11,000 கல் தேவைப்படும். ஒரு கல் 11 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அப்போ 16000 கல்லின் விலை 1,76,000 ரூபாய் தேவைப்படும்.

மேல் கூறப்பட்டுள்ள செலவுகளுக்கு மட்டும் 7,10,900 ரூபாய் தேவைப்படும். இவை அனைத்தும் வீடு  கட்டுவதற்கு அடிப்படையானவை மட்டும் தான். இது இல்லாமல், கதவு, ஜன்னல், பெயிண்ட், டைல்ஸ், பைப் அமைத்தல், ஆட்கள் கூலி போன்றவை இருக்கிறது. அதனால் தோராயமாக 750 சதுரடியில் வீடு கட்டுவதற்கு 10 லட்சம் தேவைப்படும்.

2 பெட்ரூம் உடன் கூடிய வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும்..

மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 Measurement
Advertisement