6 பேருக்கு சிக்கன் கிரேவி செய்ய எவ்வளவு சிக்கன் தேவை.!

Advertisement

1 கிலோ சிக்கன் கிரேவி செய்தால் எத்தனை நபர் சாப்பிடலாம் 

சிக்கன் என்றவுடன் பலருக்கும் நாக்கில் எச்சில் ஊறுகின்றது. சிக்கனில் என்ன செய்து கொடுத்தாலும் அதனை அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.  சில பேர் சிக்கன் கிரேவி வைத்தால் அந்த தெருவே கமகமக்கும். நீங்கள் என்ன தான் தூள் பறக்கின்ற அளவிற்கு சமைத்தாலும் 2 நபருக்கு சிக்கன் கிரேவி செய்ய வேண்டுமென்றால் எவ்வளவு சிக்கன் வேண்டும் தெரிஞ்சிருக்கணும் அல்லவா.! ஆனால் அது தான் பலருக்கும் தெரிந்திருக்காது. ஒரு 5 பேர் வந்து விட்டார்கள் என்றால் அவர்களுக்கு சமைக்க வேண்டுமென்றால் அம்மாவிடம் போன் பண்ணி சாம்பார் வைப்பதற்கு பருப்பு எவ்வளவு போட வேண்டும் என்றெல்லாம் கேட்பார்கள். அதனால் தான் இந்த பதிவில் 1 கிலோ சிக்கன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அதனை எத்தனை நபர் சாப்பிடலாம் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

1 கிலோ சிக்கன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள்:

பொருட்களின் பெயர்கள் தமிழ்  பொருட்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் 
சிக்கன் – 1 கிலோ Chicken – 1 kg
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 5 ஸ்பூன் Ginger garlic paste – 5 Table Spoon
மிளகாய் தூள் – 4 டேபிள் ஸ்பூன் Chili powder – 4 Table spoon
மஞ்சள் தூள் – 1 டேபிள் ஸ்பூன் Turmeric powder – 1 Table spoon
கரம் மசாலா – 2 டேபிள் ஸ்பூன் Garam masala – 2 Table spoon
தனியா தூள் – 4 டேபிள் ஸ்பூன் Coriander Powder – 4 Table spoon
கொத்தமல்லி இலை – 3 கொத்து Coriander leaves – 3 Bunch
சோம்பு – 1 டேபிள் ஸ்பூன் Anise – 1 Tablespoon
ஏலக்காய் – 3 Cardamom –3
பிரியாணி இலை – 4 Biryani leaves – 4
இலவங்கபட்டை – சிறிய துண்டு 2 Cinnamon- 2
கிராம்பு – 5 Cloves -5
மிளகு சீரக தூள் – 2 டேபிள் ஸ்பூன் Pepper cumin powder – 2 Tablespoon
தேங்காய் துருவல் – 2 கப் Grated coconut – 2 Cups
முந்திரி – 2 டேபிள் ஸ்பூன் Cashews – 2 Tablespoon
வெங்காயம் – 5 Onion – 5
தக்காளி – 4 Tomato – 4
உப்பு – தேவையான அளவு Salt – Required Amount
தண்ணீர் – 1 லிட்டர் Water – 1/2 Liter
எண்ணெய் – 100 மி.லி Oil – 100 m.l

1 கிலோ சிக்கன் கிரேவியை எத்தனை நபர் சாப்பிடலாம்:

1/2 கிலோ எடுத்து சமைக்கிறீர்கள் என்றால் 3 பேர் சாப்பிடலாம். அப்போ 1 கிலோ எடுத்தால் 6 பேர் தாராளமாக சாப்பிடலாம்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!
Advertisement