Chicken Gravy 15 Persons Ingredients in Tamil
பொதுவாக அசைவ பிரியர்களுக்கு சிக்கன் என்றாலே மிகவும் பிடிக்கும். அப்படி அவர்களுக்கு பிடித்த சிக்கனில் எது செய்து கொடுத்தாலும் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் குறிப்பாக சிக்கன் கிரேவி என்றால் அனைவருக்குமே வாயில் எச்சில் ஊறும். அப்படி அனைவருக்கும் பிடித்த சிக்கன் கிரேவி செய்ய தேவையான பொருட்களை பற்றி தான் இன்றைய பதிவில் விரிவாக பார்க்க இருக்கின்றோம். அதிலும் குறிப்பாக 15 பேருக்கு சிக்கன் கிரேவி செய்ய தேவையான பொருட்களின் அளவு பற்றி தான் தெரிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> 10 பேருக்கு சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்களின் அளவு
15 பேருக்கு சிக்கன் கிரேவி செய்ய தேவையான பொருட்களின் அளவு:
- சிக்கன் – 3 கிலோ
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 300 கிராம்
- மிளகாய் தூள் – 3 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- கரம் மசாலா – 2 டேபிள் ஸ்பூன்
- தனியா தூள் – 3 டேபிள் ஸ்பூன்
- கொத்தமல்லி இலை – 1 கொத்து
- சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
- ஏலக்காய் – 10
- பிரியாணி இலை – 5
- இலவங்கபட்டை – 5 கிராம்
- கிராம்பு – 5 கிராம்
- மிளகு சீரக தூள் – 2 டேபிள் ஸ்பூன்
- தேங்காய் துருவல் – 6 கப்
- முந்திரி – 3 டேபிள் ஸ்பூன்
- வெங்காயம் – 450 கிராம்
- தக்காளி – 600 கிராம்
- உப்பு – 4 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – 1/2 லிட்டர்
- எண்ணெய் – 350 மி.லி
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> 10 பேருக்கு மட்டன் பிரியாணி செய்ய தேவையான பொருட்களின் அளவு
Chicken Gravy 15 Persons Ingredients in Tamil:
- Chicken – 3 kg
- Ginger garlic paste – 300 Grams
- Chili powder – 3 Table spoon
- Turmeric powder – 1 Table spoon
- Garam masala – 2 Table spoon
- Coriander Powder – 3 Table spoon
- Coriander leaves – 1 Bunch
- Anise – 1 Tablespoon
- Cardamom – 10
- Biryani leaves – 5
- Cinnamon- 5 Grams
- Cloves – 5 Grams
- Pepper cumin powder – 2 Tablespoon
- Grated coconut – 6 Cups
- Cashews – 3 Tablespoon
- Onion – 450 Grams
- Tomato – 600 Grams
- Salt – 4 Tablespoon
- Water – 1/2 Liter
- Oil – 350 m.l
15 பேருக்கு சிக்கன் கிரேவி செய்ய தேவையான பொருட்களை தெரிந்து கொண்டீர்கள். அதனை எப்படி சுவையாக செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள கீழ் கொடுப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
சிக்கன் கிரேவி இப்படி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா ஆளா தூக்கும்
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |