How many Inches is 100 cm in Tamil
பொதுவாக அனைவருக்குமே பல விஷயங்களில் குழப்பமும் சந்தேகமும் ஏற்படும். அப்படி பலருக்கும் குழப்பமாகவும் சந்தேகமாகவும் உள்ள ஒரு விஷயம் என்றால் அளவுகளை அறிந்து கொள்வது தான். பொதுவாக ஒரு இடத்தை அளக்கும் போதும் அல்லது ஒருவரின் உயரத்தை அல்லது ஏதாவது ஒரு பொருளின் நீளத்தை அளக்கும் போது தான் அடி, சென்டி மீட்டர் மற்றும் இன்ச் போன்ற வார்த்தைகளை நாம் கேட்டிருப்போம்.
ஆனால் இன்றும் பலருக்கும் இந்த மாதிரியான அளவுகளை கணக்கிடுவதில் குழப்பம் உள்ளது. அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் 100 சென்டி மீட்டர் என்றால் எத்தனை இன்ச் என்று தெரிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> 10 அடி என்றால் எத்தனை இன்ச் என்று உங்களுக்கு தெரியுமா
1 சென்டி மீட்டர் எத்தனை இன்ச்:
முதலில் 1 சென்டிமீட்டர் என்றால் எத்தனை இன்ச் என்று அறிந்து கொள்ளுங்கள்,
1 cm = 0.394 inches ஆகும்.
10 சென்டி மீட்டர் எத்தனை இன்ச்:
10 cm = 10 X 0.394
= 3.94 inches
20 சென்டி மீட்டர் எத்தனை இன்ச்:
20 cm = 20 X 0.394
= 7.88 inches
30 சென்டி மீட்டர் எத்தனை இன்ச்:
30 cm = 30 X 0.394
= 11.82 inches
40 சென்டி மீட்டர் எத்தனை இன்ச்:
40 cm = 40 X 0.394
= 15.76 inches
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> 5 அடி என்றால் எத்தனை சென்டிமீட்டர் என்று உங்களுக்கு தெரியுமா
50 சென்டி மீட்டர் எத்தனை இன்ச்:
50 cm = 50 X 0.394
= 19.7 inches
60 சென்டி மீட்டர் எத்தனை இன்ச்:
60 cm = 60 X 0.394
= 23.64 inches
70 சென்டி மீட்டர் எத்தனை இன்ச்:
70 cm = 70 X 0.394
= 27.58 inches
80 சென்டி மீட்டர் எத்தனை இன்ச்:
80 cm = 80 X 0.394
= 31.52 inches
90 சென்டி மீட்டர் எத்தனை இன்ச்:
90 cm = 90 X 0.394
= 35.46 inches
100 சென்டி மீட்டர் எத்தனை இன்ச்:
100 cm = 100 X 0.394
= 39.4 inches
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> 1 இன்ச் என்பது எத்தனை சென்டிமீட்டர் தெரியுமா
ஒரு சென்ட் என்பது எத்தனை சதுர அடி
மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Measurement |