பாதாம் பருப்பின் பல்வேறு பயன்பாடுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா.?

Advertisement

Badam Uses in Tamil

பாதாம் பருப்பை வாதுமை என்றும் கூறுவர். பாதாம் மரங்கள் மத்திய கிழக்கு பகுதியில் விளையக்கூடியவை. பாதாமில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. எனவே இப்பதிவில் பாதாம் பருப்பு எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பதை பற்றித்தான் பார்க்கப்போகிறோம். பொதுவாக அனைத்து பொருட்களுமே பலவிதமான பயன்பாடுகளை கொண்டிருக்கும். ஆனால் அவற்றின் ஒரு சில பயன்பாடுகள் பற்றி மட்டுமே நமக்கு தெரியும். எனவே பாதாம் பருப்பு எதற்கெல்லாம் பயன்படுகிறது.? பாதாமில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது.? போன்றவற்றை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

What Are The Uses of Badam in Tamil:

 what are the uses of badam in tamil

பாதாம் பருப்பில் உள்ள சத்துக்கள்:

  • வைட்டமின் ஈ
  • வைட்டமின் கே
  • வைட்டமின் பி1
  • வைட்டமின் பி2
  • வைட்டமின் பி3
  • கால்சியம்
  • மெக்னீசியம்
  • துத்தநாகம்
  • புரதம்

இதுபோன்ற உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் பாதாம் பருப்பில் அடங்கியுள்ளது.

முகத்தின் மென்மைக்கு:

 patham payangal in tamil

முகத்திற்கு மென்மையையும் பிரகாசத்தையும் அளிப்பதில் பாதாம் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, பாதாம் பருப்பு அல்லது பாதாம் எண்ணெயை முகத்தில் அப்ளை செய்து வருவதன் மூலம் மென்மையான சருமத்தை பெறலாம். பாதாமில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ சருமத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.

உங்க வீட்ல சுண்டைக்காய் செடி இருக்கா..! அப்போ இந்த விஷயத்தை எல்லாம் கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!

தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு:

 பாதாம் பயன்கள்

வறண்ட தலைமுடி உள்ளவர்களுக்கு பாதாம் எண்ணெய் ஒரு சிறந்த தீர்வாகும். பாதாமில் அதிக அளவில் வைட்டமின் ஈ உள்ளது. இது இயற்கையாகவே தலைமுடிக்கு இளமையையும் ஆரோக்கியத்தையும் அளிக்கிறது.

உணவின் சுவை அதிகரிக்க:

 multipurpose of almond in tamil

பாதாம் பருப்பு சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு இனிப்பு உணவுகளில் பாதாம் பருப்பு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல், கேக்குகள், சாக்லேட்டுகள் போன்றவற்றின் தயாரிப்புகளில் பாதாம் முக்கிய பங்கு வகிக்கிறது.

மருத்துவ பயன்கள்:

பாதாம் கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

கண்ணின் பார்வை திறனை அதிகரிக்கிறது.

செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது.

மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது.

புற்றுநோயை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது.

இரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டது.

உடல் எடையை குறைக்க உதவுகிறது.

ஆப்பிளில் உங்களுக்கு தெரியாத பல விஷயங்கள் இருக்கிறது..

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். Multipurpose 
Advertisement