ஜூலை 1 முதல் இவர்களுக்கு எல்லாம் ரேஷன் பொருட்கள் கிடைக்காதாம்..! இந்த நியூஸ் தெரியுமா உங்களுக்கு..!

aadhar card and ration card link last date in tamilnadu in tamil

ரேஷன் கார்டு ஆதார் லிங்க்

பொதுவாக தமிழ்நாட்டில் சமீபத்திய சில மாதங்களாக சில விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது ரேஷன் கார்டு ஆதார் மற்றும் ஆதார் பான் கார்டு இணைப்பு என சில விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதோடுமட்டுமில்லாமல் இத்தகைய இணைப்பிற்கு என்று குறிப்பிட்ட தேதியினையும் அறிவித்துள்ளது. ஏனென்றால் இந்திய குடியுரிமை பெற்ற ஒவ்வொரு மனிதர்களுக்கும் சில ஆவணங்கள் என்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட ஆவணங்களை சரியான முறையில் வைத்து இருந்தால் மட்டுமே அரசு விதிக்கும் அனைத்து விதமான சலுகைகளையும்  பெற முடியும். இவ்வாறு இருக்கையில் ரேஷன் கார்டு ஆதார் இணைப்பினை இணைக்காதவர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்று வந்துள்ளது. எனவே அந்த செய்தியினை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Ration Card Aadhar Link Tamilnadu:

இந்தியாவில் குடும்பத்துடன் வசித்து வருபவர்கள் யாராக இருந்தாலும் குடும்ப தலைவர்கள் மற்றும் அந்த குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்கள் என அனைவரின் பெயரினையும் சேர்த்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு குடும்ப அட்டை ஆனது வழங்கப்டுகிறது.

ஆதார் கார்டு என்பது இவ்வாறு இல்லாமல் ஒரு குடும்பத்தில் 5 நபர்கள் இருந்தால் அவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக அவர் அவர் அடையாளத்துடன் வழங்கபடுகிறது.

இத்தகைய இரண்டு ஆவணங்களின் தேவை என்பது அதிக அளவு உள்ளது. அதனால் இவற்றை கருத்தில் கொண்டு ஆதார் ரேஷன் கார்டு இணைப்பு கொண்டுவரப்பட்டு ஜூன் 30-ஆம் தேதியினை கடைசி தேதியாகவும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஜூன் 30-ஆம் தேதிக்குள் ஆதார் ரேஷன் அட்டையினை இணைக்கவில்லை என்றால் ஜூலை 1-ஆம் தேதி முதல் சில சலுகைகள் வழங்கப்பட மாட்டாது என்று கூறப்படுகிறது.

அது என்னவென்றால் மாதந்தோறும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் நன்மையினை பெற வேண்டும் என்று இலவச அரிசி முதல் விலை குறைவான சர்க்கரை, ஆயில், பருப்பு, கோதுமை மற்றும் மண்ணெண்ணெய் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் ஜூன் 30-ஆம் தேதிக்குள் ஆதார் ரேஷன் கார்டினை இணைக்காத குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடையில் விநியோகம் செய்யப்படும் பொருட்கள் வழங்கப்பட மாட்டது என்று மத்திய அரசு அறிவிக்கத்துள்ளது.

Latest News 👇👇ஒரு தண்ணீர் பாட்டிலின் விலை 50 லட்சமா.. இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா.. 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil