ரேஷன் கார்டை இனி வீட்டிலேயே வாங்கிக் கொள்ளலாம்..!

Now You Can Get Ration Card At Home in Tamil

Now You Can Get Ration Card At Home in Tamil

நண்பர்களே அனைவருக்கும் இந்த வேலையானது பிடிக்காது. காரணம் அலைச்சல் என்றால் யாருக்கு தான் பிடிக்கும். பொதுவாக நம் அனைவருக்கும் வங்கிக்கு செல்வது ரேஷன் கடைக்கு செல்வது பிடிக்கவே பிடிக்காது. சரி அதை விடுங்க உங்களில் யாருக்கு புதிதாக ஆதார் அட்டையில் திருத்தங்கள் மாற்றப்படவேண்டும். அதேபோல் ரேஷன் அட்டையில் தவறானதை மாற்றவேண்டும் என்றால் அங்கு நாம் சென்று அதற்கு என்று தனியாக நேரம் ஒதுக்கி அதன் பின்பு தாலுக்கா ஆபீஸ் சென்று அங்கு உள்ள அதிகாரிகளை பார்த்து தான் நம்முடைய தேவையை பூர்த்தி செய்ய முடியும்..! ஆனால் இனி ஆதார் அட்டையில் உள்ள தவறுகளை திருத்தம் செய்து அதன் பின்பு நாம் சென்று தான் புதிய ரேஷன் கார்டை பெறமுடியும் ஆனால் இனி அப்படி செய்ய தேவையில்லை..!

Now You Can Get Ration Card At Home in Tamil:

புதிதாக ரேஷன் கார்டு அப்ளை செய்தவர்கள், ரேஷன் கார்டில் பழைய பெயர்கள் நீக்கம், பெயர் திருத்தம், புதிய பெயர் சூட்டுவது என அனைத்தையும் மாற்றி ரேஷன் கார்டுகளை வீட்டிற்கே கொண்டு வந்து கொடுப்பார்கள் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

புதிய ரேஷன் கார்டு வரும் வரை பழைய ரேஷன் கார்டை வைத்தே ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.

புத்தம் புதிய ரேஷன் கார்டு பெறுதல், பழைய  கார்டியில் ஏதேனும் தவறுகள், அல்லது முகவரி தவறு, மொபைல் எண் மாற்றுவது, புதிய நபர்களை கார்டில் இணைப்பது பழைய பெயர்களை நீங்குவதற்கு www.tnpds.gov.in இந்த இணைய தளம் மூலம் அப்ளை செய்யலாம்.

இந்த நபர்கள் எல்லாம் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க வேண்டாமாம் தெரியுமா

இந்த ரேஷன் கார்டை வீட்டிலிருந்து பெறுவதற்கு தனியாக 20 ரூபாய் கட்டணம் மற்றும் 25 ரூபாய் தபால் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

இனி உங்களின் ரேஷன் கார்டை வீட்டில் டோர் டெலிவரி செய்து விடுவார்கள். இனி அதன் பின் பழைய ரேஷன் கார்டு பயன்படுத்த முடியாது.

ஆதார் கார்டு வைத்து இருக்கும் அனைவருக்கும் இந்த குட் நியூஸ் இன்னும் தெரியாத என்னா சொல்றீங்க 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil