போஸ்ட் ஆபிஸ் வாடிக்கையாளரே..! இன்னுமா நீங்க இந்த குட் நியூஸை தெரிஞ்சிக்கல..!

Advertisement

Post Office Whatsapp Banking Services

நண்பர்களுக்கு வணக்கம்..! போஸ்ட் ஆபிஸ் வாடிக்கையாளரா நீங்கள்..! அப்போ உங்களுக்கு ஒரு அற்புதமான செய்தியை கொண்டு வந்துள்ளேன். அது என்ன செய்தி  என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பீர்கள். அதனை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், உங்களுக்கு பணத்தை சேமித்து வைக்கும் பழக்கம் இருக்கிறதா..? அப்படி நீங்கள் பணத்தை சேமித்து வைத்தால் நாம் சேமித்து வைத்த பணம் மட்டும் தான் இருக்கும்.

அதுவே அந்த பணத்தை போஸ்ட் ஆபிஸ் போன்ற ஏதாவது ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்தால் லாபம் அதிகமாக கிடைக்கும். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் போஸ்ட் ஆபிஸில் இருக்கும் திட்டங்களை பதிவிட்டு வருகின்றோம். அதுபோல இன்று போஸ்ட் ஆபிஸ் வாடிக்கையாளர் இந்த குட் நியூஸை தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறவும்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

போஸ்ட் ஆபிஸ் பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ்..! 

போஸ்ட் ஆபிஸ் பல சேமிப்பு திட்டங்களை நமக்காக அறிமுகப்படுத்தி வருகிறது. பெரும்பாலும் நம்மில் பலரும் போஸ்ட் ஆபிசில் தான் பணத்தை சேமித்து வருகிறார்கள்.

 அப்படி போஸ்ட் ஆபிஸ் பயனர்களுக்கு உதவும் வகையில் Whatsapp Banking சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் (India Post Payments Bank) ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து வாட்சப் பேங்கிங் சேவையை போஸ்ட் ஆபிஸ் பயனர்களுக்காக New Delhi இல் அறிமுகம் செய்துள்ளது.  

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இந்த மாஸான நியூஸை தெரிஞ்சிக்கலனா எப்படி

அதனால் இனி போஸ்ட் ஆபிஸ் வாடிக்கையாளர்கள் மொபைல் போன் மூலம் இந்த IPPB Whatsapp Banking சேவையை பெறமுடியும். அதுபோல போஸ்ட் ஆபிஸ் தகவல்களை நீங்கள் இந்த சேவையின் மூலம் பெறமுடியும்.

மேலும் நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும் அதன் பக்கத்தில் இருக்கும் போஸ்ட் ஆபிஸின் தகவல்களை இந்த சேவையின் மூலம் தெரிந்து கொள்ள முடியும். அதுமட்டுமில்லாமல் மேலும் போஸ்ட் ஆபிஸின் பல சேவைகளை IPPB Whatsapp Banking சேவையில் வழங்குகிறோம் என்றும் கூறியுள்ளது.

என்ன சொல்றீங்க..! இனி இந்த ஆப்களில் UPI மூலம் பணம் அனுப்பினால் கட்டணம் கிடையாதா 

இந்த சேவையை கொண்டு வந்ததற்கு முக்கிய காரணம் போஸ்ட் ஆபிஸ் பயனர்களுக்கு டிஜிட்டல் முறையில் நிதி சேவைகளை அவரவர்களின் மொழிகளிலேயே பயன்படுத்தி கொள்ள முடியும்.

அதாவது இந்த IPPB Whatsapp Banking சேவையை பல மொழிகளில் வெளியிடுகிறார்கள். அதனால் நீங்கள் உங்களுக்கு விருப்பமான மொழிகளில் இந்த சேவையை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். 

Gpay, PhonePe மூலம் பணம் அனுப்புபவரா நீங்கள் இனி அதற்கும் கட்டணம் வசூலிக்கப்படும்

 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement