Which Apps Are Not UPI Payment Charges
ஹலோ நண்பர்களே..! UPI மூலம் பணம் அனுப்புபவரா நீங்கள்..! அப்போ உங்களுக்கு ஒரு குட் நியூஸ் சொல்ல போகிறேன். அது என்ன குட் நியூஸ் என்று தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த பதிவை படிக்க தொடங்குங்கள். பெரும்பாலும் நாம் வாழும் இந்த உலகம் ஸ்மார்ட் போன் உலகமாக மாறிவிட்டது. இன்றைய நிலையில் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. ஸ்மார்ட் வந்த பின் அனைவரின் வேலையும் சுலபமானதாக மாறிவிட்டது.
முன்பெல்லாம், வங்கிக்கு சென்று தான் மற்றவருக்கு பணத்தை அனுப்புவோம். ஆனால் இப்பொழுது ஸ்மார்ட் போன் மூலம் இருந்த இடத்தில் இருந்தே பணபரிவர்தனைகளை செய்து வருகின்றோம். ஆனால் அதற்கும் அரசு செக் வைத்து விட்டது. நாம் நம்முடைய போனில் இருந்து UPI மூலம் பணம் அனுப்பினால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. அதை பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்யவும் Gpay, PhonePe மூலம் பணம் அனுப்புபவரா நீங்கள் இனி அதற்கும் கட்டணம் வசூலிக்கப்படும்
இந்த ஆப்கள் மூலம் பணம் அனுப்பினால் கட்டணம் கிடையாது:
நண்பர்களே மேல் இருக்கும் லிங்கை கிளிக் செய்து UPI மூலம் பணம் அனுப்பினால் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை தெரிந்து கொண்டிருப்பீர்கள். அதாவது வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதியில் இருந்து UPI மூலம் பணம் 2000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 1.1% கட்டணம் வசூலிக்கப்படும் என்று தேசிய பரிவர்த்தனை கழகம் (NPCI) தெரிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து நாம் அனைவருமே குழப்பத்தில் இருந்த நிலையில் சில ஆப்கள் மூலம் பணம் அனுப்பினால் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது என்று அரசு தெரிவித்துள்ளது. அது எந்தெந்த ஆப்கள் என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி இங்கு காண்போம்.
நண்பர்களே அந்த குட் நியூஸ் இது தான். நீங்கள் Gpay, Phonepe போன்ற ஆப்கள் மூலம் பணம் அனுப்பினால் கட்டணம் ஏதும் கிடையாது என்று தேசிய பரிவர்த்தனை கழகம் (NPCI) கூறியுள்ளது. அதனால் இனி Gpay, Phonepe பயனாளர்கள் எந்தவொரு கட்டணமும் இல்லாமல் UPI மூலம் பணம் அனுப்பலாம்.பேருந்தில் செல்லும் பெண்களுக்கு ஒரு குட் நியூஸ்..! நீங்க இதை தெரிஞ்சிக்கலனா எப்படி |
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |