வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தமிழக மக்களே வீடு, நிலம் வாங்க போறீங்களா..! அப்போ உங்களுக்கு ஒரு அருமையான செய்தி காத்திருக்கிறது அது என்ன தெரியுமா..?

Updated On: March 21, 2023 12:52 PM
Follow Us:
tamil nadu budget 2023 in tamil
---Advertisement---
Advertisement

புதிதாக வீடு வாங்குவது

புதிதாக வீடு மற்றும் நிலம் வாங்குவது என்பது நிறைய நபர்களுடைய கனவாக இருந்து வருகிறது. இந்த கனவை சில நபர்கள் பூர்த்தி செய்து உள்ளனர். ஆனால் இன்னும் சில நபர்கள் அதற்கான முயற்சியினை செய்து வருகின்றனர். இப்படி இருக்கும் பட்சத்தில் வீடு வாங்கும் போது வீட்டிற்கான தொகை மட்டும் இல்லாமல் அதனுடன் சேர்த்து இன்னும் கூடுதலான சில தொகைகள் செலுத்த வேண்டியது இருக்கும். இவற்றை எல்லாம் அடிப்படையாக வைத்து தமிழக மக்களுக்கு ஒரு குட் நியூஸ் வந்துள்ளது. இத்தகைய குட் நியூஸ் ஆனது வீடு மற்றும் நிலம் வாங்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆகையால் பதிவை தொடர்ந்து படித்து அது என்ன குட் நியூஸ் என்று தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

இதையும் படியுங்கள்⇒ தமிழக மக்களுக்கு அடுத்தடுத்து வரும் குட் நியூஸ்..  மகிழ்ச்சியில் மக்கள்.. 

பட்ஜெட் 2023 சிறப்பம்சங்கள்:

ஒவ்வொரு வருடமும் பட்ஜெட் தாக்கல் செய்யும் முறை நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான பட்ஜெட் தாக்கல் செய்தலில் மாதம் 1000 ரூபாய் அறிவிப்பு பற்றி மக்கள் அனைவராலும் எதிரிபார்த்த மாதிரி செப்டம்பர் மாதம் முதல் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது.

இதனை தொடர்ந்து மற்றொரு செய்தியும் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் வீடு மற்றும் நிலம் வாங்குவோருக்கு பதிவு கட்டணம் என்பது இதுநாள் வரையிலும் 4% ஆகா இருந்து வந்தது. ஆனால் இனிமேல் பதிவுக் கட்டணத்தை பொறுத்தவரை 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதம் குறைக்கபடும் என்றும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்⇒ ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இன்னும் இணைக்கவில்லையா.. அப்போ நீங்க தான் முதல்ல இதை தெரிஞ்சுக்கனும்.. 

இதன் மூலம் வீடு மற்றும் நிலம் வாங்க வேண்டும் என்பவர்களுக்கு ஒரு அறிவிப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.  அதுவும் வங்கியில் கடன் வாங்கி நிலம் மற்றும் வீடு வாங்குவோருக்கும் இது பொருந்தும்.

பதிவு கட்டணத்தை குறைக்கவும் மற்றும் வழிக்காட்டி மதிப்பினை உயர்த்தவும் நிறைய நபர்களிடம் இருந்து கோரிக்கைகள் தொடர்ந்து வருவதால் அதற்கான ஒரு குழு தனியாக அமைக்கப்பட்டு விரைவில் நிலவை எண் மூலம் சரி செய்யப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிப்பு வந்து உள்ளது.

ஆகவே இந்த இரண்டு செய்திகளும் இந்த வருடதிற்கான பட்ஜெட்டில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now