Twitter Ceo New 2023
நண்பர்களே நம் அனைவரிடத்திலும் ஸ்மார்ட் போன் உள்ளது. ஸ்மார்ட் போன் என்பது நாம் அதனை வைத்து பயன்படுத்துவதற்கு தான். ஆனால் அது தான் நம்மை பயன்படுத்தி வருகிறது. ஆனால் உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் அதனை வைத்து தெரியாத விஷயத்தையும் அதேபோல் தெரிந்த விஷயத்தையும் பற்றி தெரிந்து கொள்வதற்கு தான். முக்கியமாக நாம் தெரிந்துகொள்ள நிறைய சமூக வலைத்தளங்கள் உள்ளது.
அதில் நாம் அதிகம் பயன்படுத்துவது You tube, Twitter, Instagram, Facebook போன்றவைகள் தான். இது அனைத்திற்கும் ஓனர் இருப்பார்கள். ஆனால் அதேபோல் இதற்கு என்று தனியாக ஒரு CEO இருப்பார்கள். அவ்வளவு ஏன் Facebook CEO, Mark Zuckerberg ஆவார். அதேபோல் இப்போது ட்விட்டர் CEO Elon Musk ஆவர். ஆனால் தற்போது புதிதாக ஒரு CEO மாற்றப்போவதாக Elon Musk அறிவித்துள்ளார். அதனை பற்றிய செய்திகளை பார்ப்போம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Twitter Ceo New 2023:
உலகில் பெரும் பணக்காரர்களில் ஒருவர் தான் எலான் மஸ்க் ஆவார். இவர் மிக பெரிய நிறுவங்களை செயல்படுத்தி வருகிறார்கள். உதாரணத்திற்கு டெஸ்லா கார் நிறுவனமும் ஸ்பேஸ்-எக்ஸ் விண்வெளி ஆய்வு மையமும் இவருடையது என்று அனைவருக்கும் தெரியும். இவர் டிவிட்டர் வாங்கியதும் அதில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்தார். அது நிறைய சர்ச்சைக்கு தள்ளப்பட்டது.
பாஸ்வேர்ட் இல்லாத இன்டர்நெட் உலகம்.. கூகுள் நிறுவனம் கூறுவது என்ன
இதற்கு இடையில் ட்விட்டருக்கான பதவி காலியாக உள்ளது. ஆகவே அந்த பதவியை நிரப்புவதற்கு எலான் மஸ்க் முடிவு செய்து அதற்கான முடிவையும் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அதேபோல் டிவிட்டர் மற்றும் Space X நிறுவனத்திற்கும் CEO முடிவு செய்துள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
ஆனால் அது ஒரு பெண் அதிகாரி என்று அவருடைய பெயரை இன்னும் அறிவிக்கவில்லை. முதல் முதலாக தலைமை அதிகாரியாக பெண் CEO அறிவிப்பதில் மகிழ்ச்சி அடிக்கிறேன் என்றும் இன்னும் 6 வாரங்களில் அவருடைய பணியை துவங்குவார் என்றும் அறிவித்தார்கள்.
Google Bard இந்தியாவிற்கு வந்துவிட்டது இதை யாரெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |