அரசு அறிவித்த மாதம் 1000 ரூபாய் யாருக்கு கிடையாது தெரியுமா..?

Advertisement

Who Does Not Get 1000 Rupees Per Month in Tamil

மக்களின் நலன் கருதி அரசு நிறைய திட்டங்களை வெளியிட்டு உள்ளது. அதனை தொடர்ந்து 2021 பெண்களுக்கான உரிமை தொகை 1000 பற்ற தேர்தல் அறிக்கையில் திமுக தெரிவித்த முக்கிய வாக்குறுதியாகும். அதனை தற்போது அதாவது முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாள் அன்று வெளியிட உள்ளதா தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மாதம் 1000 ரூபாய் திட்டத்தை பற்றி அனைவருமே மிகவும் ஆர்வமாக காத்திருந்தார்கள். தகவலும் வெளியாகி உள்ளது. அதில் சில கட்டமைப்புகள் வெளியாகி உள்ளது. யாருக்கு இந்த 1000 ரூபாய் கிடைக்கும் யாருக்கு கிடைக்காது என்பதை பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்..!

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 – ஜூன் 3-ம் தேதி முதல் அமல் மகிழ்ச்சியில் மக்கள்

யாருக்கு 1000 ரூபாய் உரிமை தொகை:

உங்களுடைய ரேஷன் கார்டில் PHH, PHH-AAY மற்றும் NPHH இத்தகைய மூன்று குறியீடுகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் அந்த ரேஷன் கார்டு அட்டைதாரர்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும்.  

அதேபோல் இதில் இவர்களின் வங்கி கணக்கை பரிசோதித்து அதன் பின்பு தான் பணம் வங்கியில் செலுத்தப்படும். மேலும் இந்த தகவலை பற்றி தெரிந்துகொள்ள

படிக்கவும் 

யாருக்கு கிடையாது:

அரசு ஊழியர்களுக்கு இந்த 1000 ரூபாய் கிடைக்காது. மேலும் வருமான வரி செலுத்துபவர் இந்த திட்டத்தில் இடம் பெற மாட்டார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனை அரசு இன்னும் தெளிவாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்⇒ விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்  உரம் விலை குறைப்பு

 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement