தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும் நாய்களின் விலை நிலவரம்..!

Advertisement

நாய்கள் விலை நிலவரம் – Dog price in tamilnadu

நம்மில் பலரின் வீடுகளில் நாய், பூனை போன்று செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் இருக்கலாம். வீட்டில் செல்லப் பிராணிகள் இருந்தாலே அது மகிழ்ச்சியான ஒன்றாகவும் மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்க கூடிய ஒன்றாகவும் இருக்கும். அவை வீடெங்கும் சுற்றி வருவது ஒரு குழந்தை நம் வீட்டில் இருப்பது போன்ற மனநிலையை நமக்கு கொடுக்கும். மேலும் அது நம்மிடம் அதிக பாசமாக மற்றும் நன்றியுடன் இருக்கும். அந்தகிய செல்லப்பிராணிகளில் ஓன்று தான் நாய். நாயை பெருமபலன மக்கள் தங்களுடைய வீட்டில் செல்ல பிராணியாக வளர்கின்றன. வளர்க்கவும் ஆசைப்படுகின்றன. அப்படி வளர்க்க ஆசைப்படும் நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால் இந்த பதிவு உங்களுக்கானது. இங்கு நமது தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் விற்பனை செய்யப்படும் ஆண் மற்றும் பெண் நாய்களின் விலை பட்டியலை பதிவு செய்துள்ளோம். அவற்றில் உங்களுக்கு எந்த ரகம் பிடித்துள்ளதோ அதனை உங்கள் வீட்டில் வாங்குங்கள்.

Dog price in tamilnadu

நாய்கள் பெயர் அல்லது ரகம் ஆண் நாய்கள் விலை பெண் நாய்கள் விலை
American Bulldog ₹65,000 – ₹1,35,000 ₹50,000 – ₹1,20,000
American Cocker Spaniel ₹15,000 – 25,000 ₹15,000 – ₹25,000
Australian Shepherd ₹5,00,000 – ₹7,00,000 ₹3,00,000 – ₹4,50,000
Beagle ₹22,000 – ₹70,000 ₹15,000 – ₹70,000
Bully Kutta ₹25,000 ₹18,000
Bulldog ₹20,000 – ₹28,000 ₹18,000 – ₹25,000
Bullmastiff ₹25,000- ₹40,000 ₹20,000 -₹35,000
Cavalier King Charles Spaniel ₹55,000 – ₹1,00,000 ₹50,000 – ₹80,000
Chippiparai ₹10,000 – 25,000 ₹10,000 -₹20,000
Chow Chow ₹45000 – ₹250000 ₹40,000 -₹1,20,000
Chihuahua ₹6,000 – ₹20,000 ₹6,000 -₹20000
Dachshund ₹5,000 – ₹15,000 ₹5,000 – ₹10,000
Dalmatian ₹15,000 – ₹20,000 ₹12,000 -₹15,000
English Cocker Spaniel ₹10,000 – 25,000 ₹8,000 – ₹22,000
English Mastiff ₹23,000 -₹30,000 ₹20,000 – ₹30,000
German Shepherd ₹15,000 – ₹22,000 ₹12,000 – ₹15,000
Golden Retriever ₹15,000 – ₹30,000 ₹12,000 – ₹20,000
German Pinscher ₹85,000 – ₹1,75,000 ₹85,000 – ₹1,75,000
Great Dane ₹12,000 – ₹35,000 ₹12,000 – ₹35,000
Labrador Retriever ₹5,000 – ₹14,000 ₹4,000 – ₹10,000
Lhasa Apso ₹8,000 – ₹15,000 ₹8,000 – ₹ 15,000
Kanni ₹6,000 – ₹10,000 ₹3,500 – ₹10,000
Mudhol Hound ₹8,500 – ₹18,000 ₹8,000 – ₹18,000
Pointer ₹25,000 – ₹60,000 ₹22,000 – ₹45,000
Pomeranian ₹6,000- ₹9,000 ₹4,500 – ₹9,000
Pug ₹17,000 – ₹22,000 ₹14,500 – ₹20,000
Rottweiler ₹25,000 – ₹45000 ₹25,000 -₹45,000
Shih Tzu ₹20,000 – ₹30,000 ₹18,000 – ₹28,000
Tibetan Mastiff ₹90,000 – ₹2,50,000
₹90,000 – ₹2,50,000
Weimaraner ₹50,000 – ₹70,000 ₹50,000 – ₹70,000

 

இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
நாய்கள் பற்றிய தகவல்
உலகின் மிக ஆபத்தான நாய்கள்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement