காத்திருந்த கண்கள் கவிதை
நண்பர்களே வணக்கம் இன்றைய கவிதை பதிவில் அனைவருக்கும் பிடித்த ஒன்றை பற்றி தான் கவிதை. பொதுவாக ஒருவரை பார்த்தால் முதலில் கவனிப்பது அவர்களின் கண்களை தான். அதற்கு காரணம் ஒருவர் உண்மை பேசிக்கிறார்களா அல்லது போய் பேசுகிறார் என்று அவரின் கண்களை பார்த்தே கண்டு பிடித்துவிடலாம். ஆகையால் ஒருவர் நம்மை ஈர்க்க வைக்க காரணம் அவர்களின் கண்கள் தான். இன்று அதனை தொடர்ந்து நான் பார்த்த கண்களின் எனக்கு தெரிந்த கவிதை வைத்து வர்ணித்திருக்கிறேன் உங்களுக்கு இதுபோல் நடந்து இருக்கிறதா என்று இந்த கவிதை பார்த்து உணர்ந்து பாருங்கள் வாங்க கவிதையை பார்ப்போம்..!
கண் அழகு கவிதை:
நீ சொல்வது பொய்யோ உண்மையையோ
உன் கண்களால் நீ எது கூறினாலும்
அதனை நம்புவது என் கண்கள் மட்டுமே
கண்கள் காதல் கவிதை:
ஆயிரம் சண்டைகள் வந்தாலும்
அரை நொடி அவன் கண்களை பார்த்தால்
சண்டைகள் அனைத்தும் சாதரணமாக ஆகிடும்.
கண் அழகு கவிதை:
எனக்கு உன் கண்கள் தரும் கவிதை
என் வாழ்வுக்கு நீ வருவாய் என்பது மட்டுமே
கண்ணீர் கண்கள்:
உன் கண்களில் வரும் கண்ணீருக்கு ஆறுதலாக
இருப்பேன் என்று சொல்லிவிட்டு
இப்போது உன்னைவிட்டு தூரம் இருக்கிறேன்
இதுபோன்று கவிதைகளை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்யுங்கள்👉 | Quotes in Tamil |