பொய் பற்றிய கவிதைகள் | Fake Relationship Quotes in Tamil
Fake Relationship Quotes in Tamil:- மெய்யான உலகத்தில் பொய்யாகி போனோமே என்று சிறு வருத்தத்தில் தன்னை தானே கஷ்டப்படுத்தி கொள்ளும் உறவுகளுக்கு தான் இந்த பதிவு.. ஆம் இந்த பதிவில் பொய் பற்றிய கவிதைகளை படங்கள் மூலம் பதிவு செய்துள்ளோம் அவற்றில் தங்களுக்கு பிடித்த Images டவுன்லோடு செய்து பயன் பெறுங்கள் நன்றி வணக்கம்.
பொய்யான அன்பு கவிதைகள்:
பொய்யான அன்பு…
பொழுதுபோக்கான பேச்சு…
தேவைப்படும் போது தேடல்…
இதுதான் இங்கே பலரது வாழ்க்கை!!!
பொய்யான அன்பு கவிதை:
உண்மை என்று நினைப்பது
எல்லாம் இறுதியில் பொய்யாக
இருப்பதை கண்டேன்!!!!
உன் அன்பை போல…
பொய்யான நண்பர்கள் கவிதை:
எல்லோரும் அழகாக நடிக்கிறார்கள்.
நமக்கு தான் தெரிவது இல்லை,
வேசம் கலையும் வரை நடந்தது
அனைத்தும் நாடகம் என்று.
பொய்யான நட்பு கவிதை:
எல்லா வகை முகமூடிகளையும்
அணிய தெரிந்தவர்கள்,
வாழ்க்கையில் மிக அழகாக
நடித்து ஜெயித்து விடுகின்றனர்.
பொய்யான பாசம் கவிதை:
பாசமாய் நடிப்பவர்கள்
வேஷம் களையும் போது
வீணாய் கோஷம் எழுப்புவார்கள்.
பொய்யான உலகம்:
முகத்தை வைத்து அகத்தை
முடிவு செய்யாதே!
முகமா இல்லை முகமூடியா
என்று தெரியும் முன்!
பொய்யான சொந்தம்:
இந்த உலகத்தில் யாரையும் நம்பாதே.
எல்லோரும் ஒருவகை முகமூடியுடனே
சுற்றி வருகின்றனர்.
உன்னை நம்பு. உன் செயலை நம்பு.
பொய்யான காதல் கவிதைகள்:
ஏமாறாமல் இருப்பதற்கு அறிவு
இருக்க வேண்டும் என்று
அவசியம் இல்லை.
இதயம் இல்லாமல் இருந்தால் போதும்.
மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |