Mattu Pongal wishes in Tamil
வணக்கம்! தமிழர்களே! பண்டிகைகள் பல இருந்தாலும் தமிழனுக்கான ஒரு பண்டிகையான பொங்கல் பண்டிகை போன்று வருமா? ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாளாக மாட்டுப்பொங்கல் கொண்டப்படுகிறது. மாட்டுப்பொங்கல் அன்று வருடம் முழுதும் நமக்காக உழைக்கும் பசுக்கள், எருதுகளை கொண்டாடும் வகையில் அவைகளுக்கு நன்றி சொல்லும் பொருட்டு மாட்டுப்பொங்கலானது கொண்டாடப்படுகிறது.
அந்நன்னாளில்தான் விவாயிகளுக்கு பக்கபலமாக நின்ற மாடுகளை போற்றி வணங்குகின்றோம். மாட்டு பொங்கல் வாழ்த்து செய்திகளை உங்கள் நண்பர்கள் மாற்றும் உறவினர்களுக்கு பகிர விரும்புகின்றீர்களா? இப்பதிவில் மாட்டு பொங்கல் வாழ்த்து செய்திகளை பதிவிடுகிறோம். உங்கள் சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் இந்த மாட்டு பொங்கல் வாழ்த்து செய்திகளை அனுப்பி வருகின்ற மாட்டுபொங்கலை சந்தோசமாகவும் பாதுகாப்பாகவும் கொண்டாடுங்கள் தமிழர்களே!
மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்!
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
மார்தட்டி கொண்டாடுவோம்
தமிழர் திருநாளான மாட்டுப்பொங்கலை!
வீர தமிழர்களுக்கு மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
தனித்த மௌனங்கள்
உழவன் நண்பனுக்கு
கவிதையால் ஒரு மரியாதை!
பொங்கலோ பொங்கல்!
உழைத்து களைத்த
உழவர்களுக்கு ஒருநாள்
உழவர் திருநாள்!
உழைத்து களைத்த
உனக்கும் ஒரு நாள்
மாட்டுப்பொங்கல்!
விவசாயிகள் அனைவருக்கும்
மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
உழவனின் பிரியமான தோழனுக்கு பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!
மாட்டு பொங்கல்!
உறவுகளுக்கு அன்பு கலந்த
மாட்டுப்பொங்கல்
நல்வாழ்த்துக்கள்!
இவ்வுலகில்,
தாய்ப்பால் அருந்தாமல் வளர்ந்தவர் பலர்,
பசும் பால் அருந்தாமல் வளர்ந்தவர் இலர்!
இதையும் படியுங்கள் =>பொங்கல் வாழ்த்துக்கள் தமிழ்..!
மேலும் இது போன்று பொங்கல் வாழ்த்துக்கள் 2023 புகைப்படங்களை பார்ப்பதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Pongal Wishes Quotes 2023 |