வெற்றி அடைவதற்கு மோட்டிவேஷனல் கவிதை | success motivational quotes in tamil

Advertisement

Success Motivational Quotes in Tamil

இந்த உலகில் மனிதர்களாக பிறந்த அனைவரின் வாழ்க்கையும் ஒரே மாதிரி அமைவதில்லை. ஒரு சிலருக்கு வாழ்க்கை மிக மிக மகிழ்ச்சியாக அமையும் மாறாக ஒரு சிலரின் வாழ்க்கை மிக மிக கஷ்டங்கள் நிறைந்ததாக இருக்கும். அப்படிப்பட்ட சூழலில் நாம் இருக்கும் பொழுது நாம் அனைவருக்குமே ஒரு எண்ணம் தோன்றும்.

அதாவது நாம் நமது வாழ்க்கையில் உள்ள அனைத்து கஷ்டங்களையும் வென்று நாம் நமது வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்பது தான். அதனால் நம்மை ஊக்கப்படுத்தும் வகையில் உள்ள பழமொழி மற்றும் பாடல்கள், கவிதைகள் போன்றவற்றை கேட்போம். இப்படி செய்வதால் நமக்குள் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். அதனால் தான் இந்த பதிவில் வெற்றி அடைவதற்கான கவிதைகளை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

Vetri Motivational Quotes in Tamil: 

நம்மால் நேற்றை சரி செய்ய முடியாது
ஆனால் நாளையை உருவாக்க முடியும். 

vetri motivational quotes in tamil

Motivational Quotes in Tamil for Success:

எந்த ஒரு செயலையும் ஆர்வம் குறையாமல் செய்தால் 
நம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நம்மை தேடி வரும் 

motivational quotes in tamil for success

Success Motivational Quotes in Tamil:

தோல்வி உன்னை துரத்தினால் 
நீ வெற்றியை நோக்கி தேடி ஓடு 

Success Motivational Quotes in Tamil

 

தமிழ் வாழ்க்கை தத்துவங்கள்

Motivational Quotes for Work Success in Tamil

வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான் 
கடமையை செய்தல் வெற்றி
கடமைக்கு செய்தல் தோல்வி 

motivational quotes for work success in tamil

Success Quotes in Tamil

தோல்வி வருவதே வெற்றியை கொடுக்கத்தான்.
துவண்டு விடாதே! எழுந்து வா!
இமயம் கூட உன் காலடியில்…

success quotes in tamil

 

நற்சிந்தனை துளிகள்

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement