Pongal Paanai Kolam 2025
பொங்கல் என்பது உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் வண்ணமயமான மற்றும் மகிழ்ச்சியான அறுவடைத் திருவிழா ஆகும். இது நன்றியுணர்வு, பாரம்பரியம் மற்றும் ஏராளமான சுவையான உணவுகளால் நிரம்பிய நான்கு நாள் திருவிழா. பொங்கல் ஒரு தமிழ்நாட்டு பண்டிகை மட்டுமல்ல! இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா என எங்கும் தமிழர்களால் கொண்டாடபட்டு வருகிறது. வீடுகள் வண்ணமயமான கோலத்தால் அலங்கரிக்கப்பட்டும் (தரை வடிவங்கள்), மற்றும் பாரம்பரிய நடனங்கள் மற்றும் இசை மகிழ்ச்சியான சூழ்நிலையை அந்நாட்களில் நாம் உணரலாம்.
இந்த பொங்கல் விழாவை கொண்டாட முதலில் வீடு சுத்தம் செய்து, பின்னர் பெயிண்ட் அல்லது சுண்ணாம்பு அடித்தும் வேலைகளை ஆரம்பிப்பார்கள். இந்த வேளைக்கு இடையிலேயே பொங்கலுக்கு எந்த மாதிரி கோலம் போடலாம் என்றும் தேடுவார்கள். பொங்கல் அன்று கோலமிட்டு வண்ணம்பூசி வாசலை அலங்கரிப்பர். அதனால் நங்கள் இந்தப்பதிவில் உங்களுக்கு தேவையான pongal paanai kolam சில பதிவிட்டுள்ளோம்.
Pongal Paanai Kolam:
Pongal Pot Drawing | Simple Pongal Paanai Kolam

Pongal Pot Drawing with Color | Pongal Pot Kolam
Pongal Pot Rangoli

Pongal Paanai Kolam | Pongal Paanai Kolam with Dots

Pongal Paanai Kolam Designs 2025

பொங்கல் ரங்கோலி கோலங்கள் 2025
பொங்கல் பானை கோலம் | Pongal Pot Rangoli
Easy Pongal Pot Kolam 2025 | Pongal Pot Kolam
Easy Pongal Pot Kolam with Colour 2025
Pulli Vacha Pongal Paanai Kolam | Pulli Kolam Pongal Paanai
இந்த பதிவில் தங்களுக்கு உதவிகரமான வகையில் நிறைய பொங்கல் பானை கோலங்களை பதிவிட்டு உள்ளோம். உங்களது தேடலுக்கு ஏற்றார் போல் நிறைய விதமான pongal paanai kolam படங்களை இணைத்திருக்கின்றோம்.
மேலும் இது போன்று பொங்கல் ரங்கோலி கோலங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | rangoli designs |