சிங்கப்பூருக்கு வேலைக்கு போகலாம்னு இருக்கீங்களா அப்போ அங்க எவ்வளவு சம்பளம்னு தெரிஞ்சுக்கோங்க

salary in singapore per month in tamil

Salary in Singapore Per Month

பெரும்பாலானவர்கள் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்கிறார்கள். வெளிநாட்டில் சம்பளம் அதிகமாக கொடுக்கின்ற காரணத்தினால் தான் செல்கின்றனர். உங்களது ஊரிலே ஒரு 10 நபர்களாவது வெளிநாட்டில் இருப்பார்கள். அவர்கள் வீட்டில் உங்களின் பிள்ளைக்கு எவ்வளவு சம்பளம் என்று கேட்டால் 50000 ரூபாய் இல்லையென்றால் அவர்களின் சம்பளத்தை சொல்வார்கள். மற்றவர்களிடம் கேட்பதை நீங்களே மொபைலில் எந்த வேலைக்கிற்கான சம்பளத்தை தெரிந்து கொள்ள வேண்டுமோ அந்த வேலையின் பெயரை டைப் செய்து in Pothunalam.com  என்று Search செய்யவும். அரசு துறையில் பணிபுரிபவர்களின் சம்பளத்தை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் சிங்கப்பூரில் வேலை பார்ப்பவர்களுக்கான சம்பளத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

சிங்கப்பூர் செல்வதற்கு முன்னாடி இதை தெரிந்து கொள்ளுங்கள்..!

சிங்கப்பூரில் வேலை பார்ப்பவர்களுக்கான சம்பளம்:

 1. Accounting & Finance (Commercial Businesses)
 2. Accounting & Finance (Banking & Financial Services)
 3. Banking Operations
 4. Compliance
 5. Financial Services
 6. HR
 7. Information Technology
 8. Marketing
 9. Project & Change Management
 10. Risk Management
 11. Sales
 12. Supply Chain & Procurement
 மேல் கூறப்பட்டுள்ள துறையில் பணிபுரிபவர்களுக்கு சிங்கப்பூரில் வேலை பார்ப்பவர்களுக்கு தோரயமாக 4,75,662 ரூபாய் தரப்படுகிறது. இந்த சம்பளத்தை விட குறைவாகவும் வாங்குகின்றனர், அதிகமாகவும் வாங்குகின்றனர்.  

அனுபவத்தை பொறுத்து சம்பளம் எவ்வளவு தரப்படும்:

2 முதல் 5 வருடங்கள் அனுபவம் இருப்பவர்கள் 32% அதிகமாக சம்பாதிக்கிறார்கள்.

5 வருடத்திற்கு மேலாக அனுபவம் உள்ளவர்களுக்கு 36% அதிகமாக சம்பாதிக்கின்றனர்.

என்ன படிப்பு படித்தால் வெளிநாட்டில் வேலை கிடைக்கும் என்று உங்களுக்கு தெரியுமா..?

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil