5 வருடத்தில் 2,14,312/- பெற முடியுமா..? அது எப்படி..?

Advertisement

Canara Bank Fd Interest Rate in Tamil

இன்றைய சூழலில் பணம் இல்லாதவர்களை இந்த உலகம் ஒரு மனிதனாக கூட மதிப்பதில்லை என்பது தான் கசப்பான உண்மை. அதனால் அனைவருமே தங்களிடம் அதிக அளவு பணத்தை சேர்த்து வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும் ஆர்வத்தையும் கொண்டுள்ளார்கள். அதனால் அனைவரும் ஓடி ஓடி கடினமாக உழைத்து பணத்தை சம்பாதிக்கிறார்கள். அப்படியெல்லாம் சம்பாதித்தும் எந்த ஒரு பயனும் இல்லாமல் தான் போகின்றது. ஏனென்றால் நாம் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அதனை நாம் எப்படி சேமிக்கின்றோம் என்பதில் தான் உள்ளது.

இன்றும் ஒரு சிலருக்கு நாம் எவ்வாறு சேமித்தால் நமக்கு மிகுந்த பலன் கிடைக்கும் என்பதில் குழப்பம் உள்ளது. அதனால் தான் இன்று கனரா வங்கியின் FD திட்டத்தை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து கனரா வங்கியின் FD திட்டத்தில் எப்படி சேமிப்பது எவ்வளவு சேமித்தால் நமக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை எல்லாம் அறிந்து கொள்ளுவோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9

Canara Bank Fd Details in Tamil:

Canara Bank Fd Details in Tamil

தகுதி:

இந்த கனரா வங்கியின் FD சேமிப்பு திட்டத்தில் சேமிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு 18 வயது நிறைவு செய்திருக்க வேண்டும்.

சேமிப்பு தொகை:

இந்த FD திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 1,000 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் சேமிக்கலாம்.

சேமிப்பு காலம்:

இந்த திட்டத்தில் நீங்கள் 7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரை சேமிக்கலாம்.

வட்டிவிகிதம்:

இந்த திட்டத்தில் உங்களுக்கு தோராயமாக 4.00% முதல் 7.75% வரை வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது.

5 வருடத்தில் 3,61,568/- அளிக்கும் கனரா வங்கி சேமிப்பு திட்டம்

Canara Bank Fd Calculator in Tamil:

ஜென்ரல் சிட்டிசனுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்.?

காலம் டெபாசிட் தொகை மொத்த வட்டி மொத்த தொகை
5 வருடம் 1,50,000 ரூபாய் 59,110 ரூபாய் 2,09,110 ரூபாய்

சீனியர் சிட்டிசனுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்.?

காலம் டெபாசிட் தொகை மொத்த வட்டி மொத்த தொகை
5 வருடம் 1,50,000 ரூபாய் 64,312 ரூபாய் 2,14,312 ரூபாய்

தபால் துறையில் நீங்கள் சேமிக்கும் தொகைக்கு 8.2% வட்டிவிகித்தை அளிக்கும் சேமிப்பு திட்டம்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement