வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

400 நாட்களில் Rs.45,200/- வட்டியாக பெறலாம் அருமையான சேமிப்பு திட்டம்..!

Updated On: December 24, 2023 12:22 AM
Follow Us:
Indian Bank Super Fixed Deposit Scheme full Detail Tamil
---Advertisement---
Advertisement

இந்தியன் பேங்க் சூப்பர் பிக்சட் டெபாசிட் ஸ்கீம் முழு விவரம் – Indian Bank Super Fixed Deposit Scheme full Detail Tamil

நண்பர்களுக்கு வணக்கம்.. உங்களிடம் ஒரு பெரிய அளவில் பணம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த பணம் இப்போதைக்கு செலவு செய்ய தேவைப்படாது என்று வைத்துக்கொள்வோம். அந்த பணத்தின் மூலம் ஒரு நல்ல வட்டி பெற வேண்டும் என்று விரும்புகீர்கள் என்ற உங்களுக்காக தான் இந்த பதிவு.

அதாவது இந்தியன் பேங்க் சூப்பர் பிக்சட் டெபாசிட் ஸ்கீமில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலம் உங்களுக்கு ஒரு நியாயமான வட்டி கிடைக்கும். இந்த திட்டம் குறித்த முழுமையான விவரங்களை பற்றி நாம் இப்பொழுது இந்த பதிவின் மூலம் படித்தறியலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

IND super 400 days fd rate 2023:

இந்த முதலீட்டு திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தால் 400 நாட்களுக்கு பிறகு நீங்கள் எவ்வளவு தொகை முதலீடு செய்திர்களோ அந்த தொகை மற்றும் அந்த தொகைக்கான வட்டியை ஆகிய இரண்டு தொகையும் சேர்த்து வாங்கிக்கொள்ளலாம்.

இந்தியன் வங்கி இந்த IND super 400 Days FD ஸ்கீமை 06/03/2023 அன்று பொது மக்களுக்கு அறிமுகம் செய்தார்கள்.

இந்த ஸ்கீமில் நீங்கள் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்றால் முறைந்தபட்சம் 10000 ரூபாய் முதலீடு செய்து உங்களுக்கான அக்கவுண்டை ஓபன் செய்யலாம், அதுவே அதிகமபட்சமாக 2 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

இந்த சேமிப்பு திட்டத்தின் கால அளவு 400 நாட்கள் ஆகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்
வெறும் 2000 முதலீடு செய்து 1,45,781/- பெறலாமா..? அது எப்படி..?

இந்தியன் வங்கியின் இந்த 400 நாட்களுக்கான சேமிப்பு திட்டத்திற்கு வழங்கப்படும் வட்டி: General Public-க்கு 7.25% வட்டி வழங்கப்படுகிறது, Senior Citizen-க்கு 7.75% வட்டி வழங்கப்படுகிறது மற்றும் Super Senior Citizen-க்கு 8% வட்டி வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்திற்கான கால அளவு 31/12/2023 தேதி தான் கடைசி நாள் அதன் பிறகு இந்தியன் வங்கி இந்த திட்டத்திற்கான கால அளவை நீட்டிப்பார்களா என்பது பிறகு தான் தெரியும். ஆக டிசம்பர் 31 தேதிக்குள் இத்திட்டத்தில் அக்கௌன்ட் ஓபன் செய்ய விரும்புபவர்கள் ஓபன் செய்துகொள்ளலாம்.

எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்?

முதலீட்டு தொகை General Public Senior Citizen Super Senior Citizen
வட்டி மொத்த தொகை வட்டி மொத்த தொகை வட்டி மொத்த தொகை
ரூ.1,00,000/- ரூ.8,180/- ரூ.1,08,180/- ரூ.8,762/- ரூ.1,08,782/- ரூ.9,054/- ரூ.1,09,054/-
ரூ.5,00,000/- ரூ.40.900/- ரூ.5,40.900/- ரூ.43,813/- ரூ.5,43,813/- ரூ.45,274/- ரூ.5,45,274/-

இதையும் கிளிக் செய்து படியுங்கள்
வங்கியில் 2,000 முதலீடு செய்தால் 1,46,553/- கிடைக்கும் அசத்தலான திட்டம்..!

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Post Office Fixed Deposit Scheme in Tamil

2,00,000 செலுத்தினால் 2,90,659 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்..!

Atal pension Yojana scheme Tamil

அடல் பென்ஷன் யோஜனா திட்டம்- ₹10000 ரூபாய் பென்சன் கிடைக்கும்

5 வருடத்தில் 1,73,884/- வரை அளிக்கும் அட்டகாசமான திட்டம்..!

Modi Scheme in Tamil

நரேந்திர மோடி அறிவித்த திட்டங்கள் | Modi Scheme in Tamil

lic policy for child jeevan tarun in tamil

Lic-யில் குழந்தைகளின் பெயரில் Rs. 1900 செலுத்தினால் போதும் Rs. 12,15,000 பெறக்கூடிய அருமையான பாலிசி..!

20lakhs mudra scheme new update tamil

20 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம்.. யாரெல்லாம் பயன்பெறலாம்..

Pmsby Scheme Details in Tamil

20 ரூபாய் செலுத்தினால் 2 லட்சம் கிடைக்கும் திட்டம்.. | Pmsby Scheme Details in Tamil

amma cement online registration

ஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது..! how To Apply Amma Cement Online..!

PM Street Vendor Atmanirbhar Nidhi Scheme

7% வட்டி மானியத்துடன் மத்திய அரசின் கடனுதவி திட்டம்..! Atmanirbhar Nidhi Scheme..!