வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

5 வருடத்தில் 1,79,647 ரூபாய் வட்டி மட்டுமே தரும் அருமையான திட்டம்..!

Updated On: March 21, 2023 1:22 PM
Follow Us:
Post Office Time Deposit Scheme in Tamil
---Advertisement---
Advertisement

Post Office Time Deposit Scheme in Tamil

வீட்டில் உள்ள இருவருமே சம்பாதிக்கின்றனர். ஆனால் சம்பாதிக்கின்ற பணத்தை சேமிப்பது என்பது ரொம்ப முக்கியமானது. அதனால் பணத்தை எதில் சேமிப்பது என்ற யோசனைகளில் இருப்பவர்களுக்கு நம் பதிவில் தினந்தோறும் சேமிப்பது பற்றிய தகவலை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் தபால் துறையில் டைம் டெபாசிட் திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

Post Office Time Deposit Scheme:

வயது தகுதி:

18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் சேரலாம்.

உங்களுடைய பெயரில் சிங்கிள் அக்கோன்டனாகவும் ஓபன் செய்யலாம், அதுவே ஜாயிண்ட் அக்கவுன்ட்டாகவும் ஓபன் செய்யலாம். அதிகபட்சமாக 3 நபர்கள் சேர்ந்து ஜாயிண்ட் அக்கவுண்ட் ஓபன் செய்யலாம்.

டெபாசிட் செய்யும் தொகை:

இந்த திட்டத்தில் ஒரு முறை டெபாசிட் செய்தால் போதும்.

குறைந்தபட்சம் 1000 ரூபாய் தொகையாகவும், அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம்.

திட்டம் கால அளவு:

இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 வருடம் முதிர்வு ஆகும். 4 விதமான கால அளவுகளில் கொடுக்கிறார்கள். அதாவது ஒரு வருடம், 2 வருடம், 3 வருடம், 5 வருடம் என் வழங்குகிறார்கள். உங்களின் விருப்பத்திற்கேற்ப ஓபன் செய்து கொள்ளலாம்.

வட்டி:

போஸ்ட் ஆபீஸில் உள்ள இந்த Time Deposit Scheme-ற்கு வட்டி விகிதம் என்பது 4 முறையில் உள்ளது. அதுபோல நீங்கள் இந்த திட்டத்தில் சேரும் போது இருக்கும் வட்டி தொகை எந்த விதமான மாற்றமும் இல்லாமல் திட்டத்திற்கான முதிர்வு காலம் முடியும் வரை இருக்கும்.

Post Office Time Deposit Scheme 2023
1 வருடம் 2 வருடம் 3 வருடம் 5 வருடம்
6.60% 6.80% 6.90% 7%

 

போஸ்ட் ஆபீஸில் உள்ள இந்த திட்டத்தில் சேர்ந்த பிறகு முதிர்வு காலத்திற்கு இடையில்  நீங்கள் கணக்கை முடித்து கொள்ளலாம்.

ஆனால் நீங்கள் 1 வருடம் முடிவடைவதற்குள் இந்த கணக்கை முடித்தால் உங்களுக்கு சாதரணமான போஸ்ட் ஆபீஸின் வட்டி விகிதம் படி மட்டுமே கணக்கு செய்து உங்களுக்கான தொகை வழங்கப்படும்.

இத்தகைய திட்டத்தை உங்களுடைய முதிர்வு காலம் முடிந்த மீண்டும் தொடர வேண்டும் என்றால் அதற்கான வாய்ப்பும் இதில் உள்ளது.

Post Office Time Deposit Scheme 2023
முதலீடு தொகை  முதிர்வு காலம்  வருடாந்திர வட்டி தொகை % மொத்த வட்டி தொகை%
1 லட்சம் 5 வருடம் 7,185 ரூபாய் 35,929 ரூபாய்
2 லட்சம் 5 வருடம் 14,371 ரூபாய் 71,858 ரூபாய்
3 லட்சம் 5 வருடம் 21,557 ரூபாய் 1,07,788 ரூபாய்
5 லட்சம் 5 வருடம் 35,929 ரூபாய் 1,79,647 ரூபாய்

 

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Atal pension Yojana scheme Tamil

அடல் பென்ஷன் யோஜனா திட்டம்- ₹10000 ரூபாய் பென்சன் கிடைக்கும்

5 வருடத்தில் 1,73,884/- வரை அளிக்கும் அட்டகாசமான திட்டம்..!

Modi Scheme in Tamil

நரேந்திர மோடி அறிவித்த திட்டங்கள் | Modi Scheme in Tamil

lic policy for child jeevan tarun in tamil

Lic-யில் குழந்தைகளின் பெயரில் Rs. 1900 செலுத்தினால் போதும் Rs. 12,15,000 பெறக்கூடிய அருமையான பாலிசி..!

20lakhs mudra scheme new update tamil

20 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம்.. யாரெல்லாம் பயன்பெறலாம்..

Pmsby Scheme Details in Tamil

20 ரூபாய் செலுத்தினால் 2 லட்சம் கிடைக்கும் திட்டம்.. | Pmsby Scheme Details in Tamil

Post Office Fixed Deposit Scheme in Tamil

2,00,000 செலுத்தினால் 2,90,659 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்..!

amma cement online registration

ஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது..! how To Apply Amma Cement Online..!

PM Street Vendor Atmanirbhar Nidhi Scheme

7% வட்டி மானியத்துடன் மத்திய அரசின் கடனுதவி திட்டம்..! Atmanirbhar Nidhi Scheme..!