வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வானில் ஆகஸ்ட் மாதத்தில் நடக்க விருக்கும் அதியசங்கள் பற்றி தெரியுமா..?

Updated On: August 14, 2023 7:28 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

August Month Astronomical Events 2023 

நாம் அறிவியலை பற்றி ஒவ்வொரு வகுப்பிலும் படமாக படித்து இருக்கும். அந்த வகையில் பார்த்தால் சிலர் அறிவியலை வெறும் படமாக மட்டும் படுத்து விட்டு அடுத்த நிலைக்கு சென்று இருப்பார்கள். ஆனால் மற்ற சிலர் சாதாரணமாக படித்த அறிவியலை மேலும் கற்று வாழ்வில் அடுத்தக்கட்ட நிலையாக அறிவியல் விஞ்ஞானியாகவும் ஆகி இருப்பார்கள். இவற்றை எல்லாம் எல்லோருக்கும் சந்திரன், சூரியன், நிலா என இவற்றின் தகவலை பற்றி படிப்பது என்பது மிகவும் பிடிக்கும். அதிலும் சிலர் மாதம் மாதம் நடக்கும் வானியில் நிகழ்வுகளை பற்றி தெளிவாக கற்று இருப்பார்கள். அந்த வகையில் இன்று ஆகஸ்ட் மாதத்தில் நடக்கும் வானியல் நிகழ்வுகளை பற்றி பார்க்கலாம் வாங்க..!

பூமிக்கும் நிலவுக்கும் இடையே எவ்வளவு தூரம் உள்ளது தெரியுமா 

ஆகஸ்ட் மாதம் வானியல் நிகழ்வுகள்:

வானியல் நிகழ்வுகளில் 1000 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் வானியல் நிகழ்வு தான் ஆகஸ்ட் மாதத்தில் நிகழ்கிறது. அதில் இந்தியாவில் சில மாற்றங்களையும் அளிக்கிறது. எனவே எது எந்தந்த தேதியில் என்ன மாதிரியான நிகழ்வுகள் நடக்கப்போகிறது என்று விரிவாக பார்க்கலாம் வாங்க..!

ஆகஸ்ட் 18 அன்று:

18 august 2023 astronomical events in tamil

ஆகஸ்ட் 17-ஆம் தேதி அன்று சூரியனின் ஒளியானது நம்முடைய தலையில் நேரடியாக படும், அதேசமயம் மிகவும் உறுதியான அல்லது அதிக எடை உள்ள பொருள்களின் மீதும் படும்.

ஆகஸ்ட் 27 அன்று சனியின் நிகழ்வு:

27 august 2023 astronomical events in tamil

கோள்களிலே வித்தியாசமான கோள் என்றால் அது சனி கோள் தான். ஏனென்றால் சனிக்கோள் தான் அதனை சுற்றி வட்டமாக ஒரு அமைப்பினை கொண்டிருக்கும்.

இவ்வாறு இருக்கும் சனி கிரகம் ஆனது சூரியனுக்கு எதிராக பூமியின் எதிர்பக்கத்தில் 27-ஆம் தேதி அன்று அமைய இருக்கிறது. இத்தகைய அமைப்பு ஆனது வானில் சூரியன் உதிக்கும் நேரம் முதல் மறையும் நேரம் வரை காணப்படும்.

கடைசி நிகழ்வு ஆகஸ்ட் 31-ஆம் தேதி:

blue moon

2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27-ஆம் தேதி அன்று நிலவானது நீல நிற நிலவாக தோற்றம் அளிக்கும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பௌர்ணமியை போலவே இருக்கும். மேலும் இத்தகைய நிகழ்வினால் வரும் நிலவினை ப்ளூ நிலவு என்றும் அழைப்பார்கள்.

ப்ளூ நிலவு என்பது 4 வகையான பருவநிலை மாற்றத்தில் இருப்பதனால் இதில் மூன்றாவது பருவநிலை நிலவு ப்ளூ நிலவு என்று அழைக்கப்படுகிறது.

வியாழன் கோள் பற்றிய தகவல்

இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  Science 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now