வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

முழு சூரிய கிரகணத்தை வெறு கண்ணால் பார்க்க முடியுமா.!

Updated On: April 8, 2024 11:06 AM
Follow Us:
Can you look at a total eclipse with your eyes in tamil
---Advertisement---
Advertisement

முழு சூரிய கிரகணத்தை வெறு கண்ணால் பார்க்க முடியுமா.!

ஏப்ரல் 8-ம் தேதி திங்கட்கிழமை சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இந்த சூரிய கிரகணம் ஆனது அமெரிக்கா, மெக்சிகோ, கனடா, வட அமெரிக்கா போன்ற பகுதிகளில் மட்டும் மட்டும் தான் முழு சூரிய கிரகணம் நிகழும் என்று நாசா கூறியுள்ளது. இதனை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் பெரும்பாலானவர்களிடம் காணப்படும். இதனை வெறும் கண்ணால் பார்க்க முடியுமா என்ற கேள்வியும் இருக்கும். இதற்கு பதில் கூறும் வகையில் இந்த பதிவு இருக்கும். சரி வாங்க சூரிய கிரகணத்தை வெறு கண்ணால் பார்க்க முடியுமா என்று அறிந்து கொள்வோம்.

சூரியனை வெறும் கண்ணால் பார்க்க முடியுமா.!

பூமிக்கும், சூரியனுக்கும் நடுப்பகுதியில் நிலவு தோன்றி, நிலவின் நிழல் ஆனது பூமியின் மீது விழுவதே சூரிய கிரகணம் எனப்படுகிறது. இந்த நிகழ்வில் சூரியனை பாதியளவோ அல்லது முழுமையாவோ நிலவு மறைத்திருக்கும். முழுமையாக மறைத்து நீண்ட இடைவெளிக்கு சூரிய வெளிச்சம் இல்லாமல் இருட்டாக இருந்தால் அவை தான் முழு சூரிய கிரகணம் எனப்படுகிறது.

பொதுவாக சாதாரண நாட்களிலே சூரியனை நம்மால் வெறு கண்ணால் பார்ப்பது கஷ்டமாக இருக்கும். ஏனென்றால் சூரியனை பார்க்கும் போது கண் கூசும், அதிலிருந்து வரும் வெப்பமானது நம்மை தாக்கும். அதனால் நீங்கள் சூரிய கிரகணம் அன்று வெறும் கண்ணால் பார்த்தால் பார்வை கூட தெரியாமல் போகும்.

சூரிய கிரகணம் 2024 எப்போது நிகழும்..? தமிழ்நாட்டில் தெரியுமா..?

சூரியனிலிருந்து வரும் புற ஊதா கதிர்கள் கண் திசுக்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.மேலும் இவை கண்ணின் பார்வை திறனை பாதிக்க செய்யும். சூரிய கிரகணத்தை பார்க்க வேண்டுமென்றால் பாதுகாப்பான முறையில் பார்க்க வேண்டும். கிரகங்களின் போது பயன்படுத்தும் சிறப்பு கண்ணாடியை அணிந்து சூரிய கிரகணத்தை பார்க்கலாம்.

சூரிய கிரகணத்தை என்னால் பார்க்கவே முடியாதா என்று கவலைப்படுவார்கள். அவர்களுக்காக நாசாவானது சூரிய கிரகணத்தை நேரிடையாக ஒளிபரப்புகிறது.

மேல் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை பயன்படுத்தி சூரிய கிரகணத்தை கண்டு கழியுங்கள்.

இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  Science 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now