Does the Moon have Water in Tamil
பொதுவாக ஒரு சிலருக்கு அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு இன்றைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதிலும் குறிப்பாக விண்வெளி பற்றிய தகவலை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
ஆம் நண்பர்களே நமது பதிவின் மூலம் தினமும் ஒரு விண்வெளி பற்றிய தகவலை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் நிலவில் தண்ணீர் இருக்கா..? இல்லையா..? என்பதை பற்றி தான் அறிந்து கொள்ள போகின்றோம். இந்த கேள்வி உங்களின் மனதிலேயும் உள்ளது என்றால் இந்த பதிவை முழுதாக படித்து உங்களின் கேள்விக்கான பதிலை அறிந்து கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> பூமியை நிலவு ஒரு முறை சுற்றி வர எடுத்து கொள்ளும் காலம் எவ்வளவு தெரியுமா
நிலவில் தண்ணீர் இருக்கா..? இல்லையா..?
பொதுவாக இரவில் வானில் இருக்கும் நிலவை பார்த்து ரசிப்பது என்பது நம்மில் பலருக்கும் பிடித்த ஒரு விஷயம் ஆகும்.
நாம் அனைவரும் பார்த்து ரசிக்கும் நிலவை பார்க்கும் பொழுதெல்லாம் நம்மில் பலரின் மனதிலேயும் ஒரு சில கேள்விகள் எழுவது உண்டு ஆனால் அவற்றுக்கான சரியான பதில் நமக்கு தெரிவதே இல்லை.
அப்படித்தான் நம்மில் பலரின் மனதிலேயும் ஒரு பொதுவான கேள்வி என்றால் அது நிலவில் தண்ணீர் இருக்கா..? இல்லையா..? என்பது தான். இந்த கேள்விக்கான சரியான பதிலை இங்கு காணலாம்.
நிலவில் தண்ணீர் இருக்கா..? இல்லையா..? என்ற கேள்விக்கான பதில் நிலவில் தண்ணீர் உள்ளது என்பது தான். ஆம் நண்பர்களே நிலவில் தண்ணீர் உள்ளது என்பதை நமது நாட்டின் சந்திரயான்-1 விண்கலம் தான் முதன் முறையாக கண்டறிந்து கூறியது.இதனை உறுதி செய்ய பல ஆய்வுகளை நாசா மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டுள்ளது. அதனால் கண்டிப்பாக நிலவில் தண்ணீர் உள்ளது.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> பூமிக்கும் நிலவுக்கும் இடையே எவ்வளவு தூரம் உள்ளது தெரியுமா
இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் | Science |