கருவில் இருக்கும் குழந்தை ஆணா,பெண்ணா என்பதை சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்

Advertisement

கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தோன்றும் விஷயம் கருவில் இருக்கும் குழந்தை பெண் குழந்தையா அல்லது ஆண் குழந்தையா என்ற கேள்வி இருந்து கொண்டே இருக்கும். தாய்மார்களுக்கு மட்டுமில்லை அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் உள்ள கேள்வியாக இருக்கிறது. பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையாக இருந்தால் என்ன பிறக்கும் குழந்தை நம்ம குழந்தை என்று மகிழ்ச்சியாக இருப்பார்கள். இருந்தாலும் என்ன குழந்தையாக இருக்கும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கும். அதனால் கர்ப்ப காலத்தில் சில அறிகுறிகளை வைத்து கருவில் இருக்கும் குழந்தை ஆண் குழந்தை பெண் குழந்தாய் என்று சொல்லலாம். அது என்னென்ன அறிகுறிகள் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

ஆண் குழந்தை வயிற்றில் இருந்தால் அதன் அறிகுறிகள் எப்படி இருக்கும் ..!

Aan Pen Kulanthai Arikurigal:

அதிகமான வாந்தி:

 ஆண் பெண் குழந்தை அறிகுறிகள்

கர்ப்பிணிகள் அதிகமாக வாந்தி எடுத்தால் பெண் குழந்தையாக இருக்கும். வாந்தி என்பது ஆண் குழந்தைக்கும் ஏற்படும். ஆனால் அதிகப்படியான வாந்தி ஏற்படும் என ஆய்வுகள் குறிப்பிடுகிறது.

பசி எடுப்பது:

 ஆண் பெண் குழந்தை அறிகுறிகள்

அடுத்து அதிகப்படியான பசி ஏற்பட்டால் பெண் குழந்தையாக இருக்கலாம்.

இதய துடிப்பு:

3 வது மாதத்தில் SCAN Report-யில் இதய துடிப்பு சாதரணமாக ஒரு குழந்தைக்கு 120 முதல் 160 இதய துடிப்பு இருக்கலாம். அதில் ஆண் குழந்தையாக இருந்தால் 140-க்கு கீழே இருக்கும். பெண் குழந்தையாக இருந்தால் 140 அதிகமாக இருக்கும்.

ஆண் குழந்தை அறிகுறி:

கர்ப்ப காலத்தில் பெண்களின் நிப்பில் ரொம்ப கருப்பாக இருந்தால் ஆண் குழந்தையாக இருக்கலாம்.

Linea Nigra:

 ஆண் பெண் குழந்தை அறிகுறிகள்

வயிற்றில் தொப்புள் பகுதியில் Linea nigra ஏற்படும். இந்த Line nigra தொப்புள் பகுதிக்கு மேல் ஏற்பட்டால் ஆண் குழந்தை என்றும், தொப்புள் பகுதிக்கு கீழ் வந்தால் பெண் குழந்தை என்று கணிக்கலாம்.

குறிப்பு:

மேல் கூறப்பட்டுள்ளவை வெறும் அறிகுறிகள் மட்டுமே. இவை எந்த ஆய்விலும் உறுதிப்படுத்தவில்லை.

இரட்டை குழந்தை பிறக்க வேண்டுமா? அப்போ இதை டிரை பண்ணுங்க !!!

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil

 

Advertisement