சின்னம்மை (சிக்கன் பாக்ஸ்) அறிகுறிகள் | Chicken Pox Symptoms in Tamil

Advertisement

Chicken Pox Symptoms in Tamil

பொதுவாக ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விதமான நோய் அறிகுறிகள் தோன்றும். ஆகையால் என்னென்ன நோய்க்கு எந்த விதமான அறிகுறிகள் தோன்றும் என்பதை நாம் தெரிந்து வைத்து கொள்வது நல்லது. எனவே, அந்த வகையில், இப்பதிவின் வாயிலாக, Chicken Pox Symptoms பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Chicken Pox என்றால் தமிழில் சின்னம்மை என்று பொருள். பெரும்பாலனவர்களுக்கு Chicken Pox என்று கூறினால் தெரியாது. சின்னம்மை என்று கூறினால் மட்டுமே தெரியும். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் Chicken Pox என்றால் என்ன.? என்பதையும் Chicken Pox Symptoms in Tamil பற்றியும் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

What is Chicken Pox in Tamil:

சிக்கன் பாக்ஸ் வெரிசெல்லா என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு தொற்று அல்லது வைரஸ் நோயாகும். இது உடல் முழுவதும் சிவப்பு நிறத்தில் கொப்புளங்கள் போன்று தோன்றும். அரிப்பும் ஏற்படும். இந்த நோய் 1990 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பெரும்பாலும் குழந்தைகளை பாதிக்கக்கூடிய தொற்று நோயாகும். இது முக்கியமாக வெரிசெல்லா-ஜோஸ்டர் வைரஸால் ஏற்படுகிறது. இந்த நொய் வந்தால் குறைந்தது காலம் 10 முதல் 21 நாட்கள் நீடிக்கும். ஓகே வாருங்கள் சிக்கன் பாக்ஸ் நோயின் அறிகுறிகள் என்ன என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.

What is Chicken Pox in Tamil

பிஸ்துலா என்றால் என்ன.. அதன் அறிகுறிகள்..

List of Symptoms of Chickenpox in Tamil:

  • காய்ச்சல்
  • தொண்டை வலி 
  • வயிற்றுவலி
  • குமட்டல்
  • உடல்நலக்குறைவு
  • சோர்வு
  • தலைவலி
  • தோல் அரிப்பு
  • நீரிழப்பு
  • தசை வலிகள்
  • வாய் புண்
  • பசியிழப்பு
  • திரவம் நிறைந்த கொப்புளங்கள்
  • சுவாசிப்பதில் சிரமங்கள்
  • வலி மற்றும் சிவப்பு கொப்புளங்கள்
  • ரத்தக்கசிவு சிக்கல்கள்

மேற்கூறியுள்ள அறிகுறிகள் இருந்தால் நீங்கள் Chickenpox Disease என்பதை உறுதி செய்து கொள்ளலாம். மேலும், அதற்கான மருத்துவ குறிப்புக்களை மேற்கொள்ளலாம்.

காரணங்கள்:

சொறியுடன் நேரடி தொடர்பு மூலம் பரவுகிறது. இந்த  நோய் தொற்று கொண்ட ஒருவர் இருமும் போதும் அல்லது தும்மும் போது காற்று துளிகள் உள்ளிழுக்கும் போது தொற்று உண்டாக்கலாம்.

ஒருமுறை சின்னம்மை நோய் வந்து அதற்கான தடுப்பூசி போடாமல் இருந்தால் சின்னம்மை நோய் மீண்டும் வருவதற்கு காரணமாக அமையும். மேலும், இது குழந்தைகளை அதிகம் தாக்கும் என்பதால் குழந்தைகளுக்கும் குழந்தை வளர்ப்பு பணியில் இருப்பவர்களுக்கும் தடுப்பூசி போடுவது நல்லது.

அம்மை போட்டவர்கள் ஏன் கண்ணாடி பார்க்க கூடாதுனு தெரியுமா..?

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil
Advertisement