சிறுவர்களுக்கான ஷார்ட் ஸ்டோரி

Advertisement

Short Stories in Tamil

பெரும்பாலானவர்களுக்கு புத்தகம் படிப்பது ரொம்ப பிடிக்கும். அதிலும் கதை புத்தகம் படிப்பது வழக்கமாக வைத்திருப்பார்கள். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கும் கதை கேட்பது பிடித்தமான ஒன்று. தினமும் கதை சொல் என்று நம்முடைய தாத்தா பாட்டிகளிடம் கேட்பார்கள். இவர்களும் தினமும் கதையை கூறுவார்கள். மேலும் சுவை குழந்தைகள் கதைகளை கூறினால் தான் தூங்கவே செய்வார்கள். தினமும் ஒரே கதைகளை கூறினாலும் குழந்தைகள் கண்டுபிடித்து விடும். நேத்தும் இதே கதை தான் சொன்னீர்கள் என்று நம்மளை கேட்கும். அதனால் நீங்கள் தினமும் புதிது புதிதான கதைகளை கூறுவதற்கு மொபைலில் சர்ச் செய்வார்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் சிறுவர்களுக்கான கதையை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

பசியுள்ள நரியும் சேவலும் கதை:

ஒரு கிராமம் இருந்துச்சு அதில் நரியும், சேவலும் நண்பர்களாக இருந்தார்கள். இவுங்க ரெண்டு பேரும் சேர்ந்து உலகத்தை சுத்தி பாக்கணும்னு நினைச்சாங்க. இதனை எல்லா ஊருக்கும் போறதுக்கு முடிவு செஞ்சாங்க..

அதுக்காக பக்கத்துஊரை சுத்தி பார்ப்பதற்கு ரெண்டு பெரும் காட்டு வழியா போனாங்க. இப்படி போகும் போது இரவு பொழுது வந்துடுச்சு. அதனால அங்கேயே தங்கிடலாம்னு முடுவு எடுத்துச்சுங்க.

குழந்தைகளுக்கான சிறுகதை

பசியுள்ள நரியும் சேவலும் கதை

காட்டு பகுதி என்பதால் பாதுகாப்பாக இருப்பதற்கு ஒரு இடத்தை தேடினார்கள். அப்போது பெரிய மரம் ஒன்னு இருந்துச்சு, அந்த மரத்துல இருக்கிற கிளையில உட்கார்ந்திச்சு.  மரத்திற்கு பின்னாடி ஒரு பொந்து இந்தச் அதில் நாய் தங்கிடுச்சு.

காலை பொழுது விடிந்தது, சேவல் காட்டு பகுதியில் இருப்பதை மறந்து விட்டு எப்போதும் போல கூவி விட்டது. இதனை நாரி கேட்டு இன்னைக்கு செமயான இறைச்சி மாட்டிடுச்சு என்று நினைத்தது.

நரி சேவல் தங்கியிருக்கும் இடத்திற்கு வந்தது, சேவலை பார்த்து நரியானது உங்களை எங்கள் காட்டு பகுதிக்கு வரவேற்கிறோம். கீழே இறங்கி வாங்க நாம நண்பர்களா இருப்போம். இதனை கேட்ட சேவல் உஷாராகிடுச்சு. அதனுடைய குணம் தெரிஞ்சிடுச்சு, முகத்திற்கு முன்னால் பாராட்டி பின்னால் என்னை காலைவாரிடும் என்று அறிந்து கொண்டது. அதனால் சேவல் என்னால மேல ஏறி வர முடியாது, நீங்க மேல வரதுக்கு ஈசியான பாதை இருக்கிறது. அது வழியாய் வாங்க அப்படி என்று நாய் இருக்கும் இடத்தை சொன்னது.

பசியுள்ள நரியும் சேவலும் கதை

நரியும் ஆசையாய் அந்த வழிக்கு சென்றது அங்குள்ள நாயானது நரியை அடிச்சு தொரத்திடுச்சு. அதன் பிறகு நாயும், சேவலும் ஒன்றுக்கொன்று துணையாய் ஊரை சுத்தி பார்க்க போனுச்சுங்க.

அறிவுரை: நீங்கள் புத்திசாலியாக இருந்தால் எந்த பிரச்சனையயிலிருந்து ஈஸியா வெளியே வந்துவிடலாம்.

திருக்குறள் கதை “சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை”

இதுபோன்று தமிழில் கதைகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil story
Advertisement