How to Set Google Assistant in Tamil
கூகுள் அசிஸ்டண்ட் என்பது உங்களின் தனிப்பட்ட டிஜிட்டல் அசிஸ்டென்ட் ஆகும், இது உரை உள்ளீடு அல்லது குரல் கட்டளைகள் மூலம் பலவிதமான வேலைகள் மற்றும் தகவல் கோரிக்கைகளுக்கு உங்களுக்கு உதவ வடிவமைக்கப்பட்டுள்ளது. வெறும் voice கொடுத்தால் உங்களுக்கு தேவையான தகவல்களை இது கொண்டு வரும். அதற்கு நீங்கள் முதலில் உங்கள் மொபைலலில் Google Assistant அமைத்திருக்க வேண்டும். உங்களுடன் பேசவும், வேலைகளை எளிதாக முடிக்கவும், உங்கள் விசாரணைகளுக்குப் பதிலளிக்கவும் தயாராக இருக்கும் ஒரு சிறிய கூகிள் உங்கள் வசம் இருப்பது தான் இந்த Google Assistant.
இந்த பதிவில் நீங்கள் தெளிவாக எப்படி Google Assistant அமைப்பது என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9 |
Google Assistant பயன்கள் | Google Assistant Benefits in Tamil
- நீங்கள் type செய்து கேட்காமல் குரல் மூலமாகவே Google Assistant உங்களுக்கு பதில் அளிக்கும்.
- Voice பயன்படுத்தி உங்களுக்கு பிடித்தமான பாடல்கள், விடீயோக்கள் பார்க்க முடியும்.
- நிகழ்வுகளைச் சேர்க்கவும், நினைவூட்டல்களைப் பெறவும் இது மிகவும் உதவுகின்றது.
Google Assistant Setup in Tamil
நீங்கள் உங்களது mobile-லில் மிக எளிதாக Google Assistant set செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள steps-களை பயன்படுத்துங்கள்.
- அனைவரது mobile-லிலும் Google என்பது இருக்கும், அதனால் நீங்கள் நேரடியாக Google-ற்கு செல்லவும்.
- அதன் பிறகு உங்கள் profile-ஐ கிளிக் செய்யவும்.
- பிறகு அதில் Settings option-ஐ தொடருங்கள்.
- அதில் Google Assistant button-ஐ press செய்யவும்.
இந்த இடம் தான் மிக முக்கியமான விஷயம் இங்கு உங்களுக்கு என்ன மொழி வேண்டுமோ அதை select செய்யவேண்டும்.
- பிறகு Hey Google & Voice Match option யூஸ் செய்து உங்களது குரலை register செய்யவும்.
- அது என்னனா கேட்கிறதோ அதெல்லாம் நாம் சொல்லவேண்டும்.
- அவ்வளவுதான் உங்களது Google Assistant தமிழில் முடிந்துவிட்டது.
உங்கள் விருப்பப்படி உங்களுக்கு என்ன தேவையோ அதை “Hey Google” என்று கூறி தெரிந்துகொள்ளலாம்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |