Hide Instagram Story in Tamil!
நாம் தினசரி உபயோகிக்கும் ஆப்களில் Instagram-மும் ஒன்று. சில பேருக்கு Instagram பார்க்கவில்லை என்றால் அந்த பொழுதே ஓடாது, அதுவும் முக்கியமாக இளைஞர்களுக்கு. இன்ஸ்டாகிராமின் மையமானது அதன் இடுகைகள் அம்சமாகும், இது பயனர்கள் படங்கள், வீடியோக்கள் மற்றும் குறும்படங்கள் (ரீல்ஸ்) ஆகியவற்றைப் பின்தொடர்பவர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவுகிறது. பெருமளவில் இது நல்ல பொழுதுபோக்கு அம்சமாகும்.
Whatsapp போலவே இன்ஸ்டாகிராமிலும் நிறைய அம்சங்கள் உள்ளது, ஈஸியா ஒருவருடைய படங்கள் அல்லது வீடியோக்களை எடிட் செய்ய மக்கள் பெரிதும் Instagram-ஐ தான் பயன்படுத்திகிறார்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
இந்த Instagram-ல் முக்கியமான ஒன்றுதான் Instagram Story, இப்போ இருக்கும் இளைஞர்களுக்கு சொல்லவா வேணும். எங்கே போனாலும் ஒரு போட்டோவோ அல்லது விடியோவோ எடுத்து உடனே அத ஸ்டோரியா போட்ருவாங்க, சில பேர் நம்ம போன்ற Instagram Story-ய குறிப்பிட்ட நபர்கள் மட்டும் பார்த்தபோதும்னு நினைப்பாங்க அவர்களுக்குத்தான் தான் இந்த பதிவு.
Instagram Story Hide செய்வது எப்படி?
உங்கள் Instagram Story-ஐ யாரிடமாவது மறைக்கவும், எதிர்காலத்தில் நீங்கள் செய்யும் எந்தப் புதுப்பிப்புகளையும் அவர்கள் பார்க்கக் கூடாது என நீங்கள் விரும்பினால் அவர்களைப் பார்ப்பதைத் தடுக்கவும் உங்களுக்கு விருப்பம் உள்ளது. உங்கள் Instagram Story வெளிச்சத்திற்கு வராமல் இருக்க கீழ் உள்ள வழிகளை பின்பற்றவும்.
- முதலில் உங்கள் profile page-கு செல்லவும்.
- கீழ் வலது மூலையில் உள்ள Settings and privacy ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
- அடுத்தாக Hide Story and Live ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
- பின்னர் யாரெல்லாம் உங்களது Instagram Story-ஐ பார்க்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றால் அவர்களை select செய்துகொள்ளவும்.
- உங்கள் Instagram Story-ஐ யார் பார்த்தார்கள் என்பதைப் பார்க்கும்போது உங்கள் கதையை hide செய்ய நபர்களையும் நீங்கள் தேர்வு செய்யலாம்.
- அவர்களின் பெயரின் வலதுபுறத்தில் உள்ள கூடுதல் விருப்பங்களைத் தட்டி, உங்கள் கதையை மறை என்பதைத் தேர்ந்தெடுத்து, மறை என்பதைத் தட்டவும்.
Instagram-ல் இவ்ளோ Tricks இருக்கா..? இத்தனை நாட்களா இது தெரியாம போச்சே
ஒருவரைத் hide செய்வது என்பது உங்கள் சுயவிவரம் அல்லது இடுகைகளைப் பார்ப்பவர்களை block செய்வது இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்; உங்கள் கதையை அவர்களிடமிருந்து மறைக்க மட்டுமே இது பயன்படும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |