After restore you can add highlights
இன்றைய கால கட்டத்தில் இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகிறார்கள். வாட்ஸப், பேஸ் புக் போலவே இன்ஸ்டாக்ராமும் ஒன்றாகும். இன்ஸ்டாகிராமில் தான் தன்னுடைய நேரத்தை அதிகமாக கழிக்கிறார்கள். அதுமட்டுமில்லமால் மொபைலை பார்த்தால் பக்கத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பார்க்கின்றார்கள்.
இந்த இன்ஸ்டகிராமில் போஸ்ட், ரீல்ஸ், ஸ்டோரி என பல வகைகள் இருக்கிறது. எங்கேயாவது வெளியில் சென்றாலும் சரி அல்லது ஏதாவது பிடித்த பாடலை இருந்தால் அதனை ஸ்டோரியாக போடுவார்கள். சில பேருக்கு ஸ்டோரி போட பிடிக்காது, ஆனால் highlight செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களுக்கு இந்த பதவிக்கு பயனுள்ளதாக இருக்கும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ஸ்டோரி போடாமல் highlight செய்வது எப்படி.?
ஸ்டேப்: 1
முதலில் instagram-யை ஓபன் செய்து கொள்ளவும். அதில் நீங்கள் highlight செய்ய வேண்டும் என்பதை ஸ்டோரியாக போட்டு24 மணி நேரம் கழித்து Delete செய்து கொள்ள வேண்டும்.
ஸ்டேப்: 2
இதனை ஸ்டோரியாக போடுவதற்கு முன் இன்ஸ்டாகிராம் Profile-யை கிளிக் செய்து privacy Story Settings கிளிக் செய்து Block என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு ஸ்டோரி போட வேண்டும்.
ஸ்டேப்: 3
அதன் பிறகு உங்களுடைய Profile பக்கதிற்கு செல்ல வேண்டும், அதில்வலது பக்கத்தில் இருக்கும் 3 கோடுகளை கிளிக் செய்து Your Activity என்பதை கிளிக் செய்து Recently Deleted என்பதை கிளிக் செய்து RESTORE செய்து கொள்ள வேண்டும்.
ஸ்டேப்: 5
பிறகு நீங்கள் Highlight பக்கத்திற்கு சென்று லாங் பிரஸ் செய்ய வேண்டும். இதில் more என்ற ஆப்ஷனை கிளிக் செய்த பிறகு edit Highllight என்ற ஆப்ஷன் இருக்கும். அதனை கிளிக் செய்து டெலீட் செய்த ஸ்டோரியை அப்லோடு செய்ய வேண்டும்.
போனின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி.?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |