உங்களுடைய Sim எந்த நம்பரில் உள்ளது என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

Advertisement

How to check sim number in Tamil 

இன்றைய நாட்களில் மொபைல் பயன்படுத்தாதவர்கள் என்று எவரும் இலர். தாங்கள் வைத்திருக்கும் மொபைலில் அனைத்துமே சரியாக இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள். அதற்காக சிறந்த நெட்ஒர்க்கை வழங்கும் சிம் கார்டு, மெமரி கார்டு என்று உபயோகிப்பார்கள். சிம் கார்டு என்ற உடனே நினைவுக்கு வருவது என்னவென்றால் சிலர் அவர்கள் வைத்திருக்கும் மொபைலில் உள்ள நம்பர்ரே அவர்களுக்கு தெரியாது. ஒருத்தவருக்கு கால் செய்து தான் உங்களது நம்பரை நீங்கள் தெரிந்துகொள்வீர்கள் இது சாதாரணமான ஒன்றுதான்.

சிலருக்கு தாம் வைத்திருக்கும் சிம் கார்டில் என்ன நம்பர் இருக்கின்றது என்றே தெரியாது. உங்கள் மொபைல் எண்ணை எப்படிக் கண்டுபிடிப்பது என்று யோசிக்கிறீர்களா? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கானதுதான். 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How to check sim number in tamil online

பொதுவாகவே மொபைல் எண்ணை நினைவில் வைத்துக் கொள்வது ஒரு தந்திரமான விஷயமாக இருக்கலாம். நீங்கள் ஒரு விசயத்தை அடிக்கடி செய்தீர்கள் என்றால் அது நினைவில் இருக்கும் அது போலவே தான் இதும். நீங்கள் எந்த சிம் கார்டு (ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் மற்றும் பிஎஸ்என்எல்) வைத்திருந்தாலும் சரி உங்கள் நம்பர் இதுதான் என்பதை மிக எளிதாக கண்டுபிடித்திவிட முடியும். 

how to check sim number in tamil

உங்கள் மொபைலில் இருந்து நேரடியாக உங்கள் மொபைல் எண்ணைச் சரிபார்க்க USSD வரிகளை எவ்வாறு பயன்படுத்தலாம்? என்பதை இந்த பதிவில் ஆராய்வோம்.

Sim Card யார் பெயரில் உள்ளது என்று எப்படி தெரிந்து கொள்வது..?

Method 1

  • உங்கள் மொபைலில் உள்ள settings option-கு சென்று SIM Cards என்ற option-ஐ கிளிக் செய்யவும்.
  • அதில் எத்தனை சிம் உங்கள் மொபைலில் உள்ளது என்று காட்டும்.
  • அதற்கு கீழயே உங்களது நம்பர் இருக்கும்.
  • அப்படி இல்லையென்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள methods-சை follow பண்ணுங்க.

Method 2

உங்களால் அப்படி உங்களது number-ஐ பார்க்க முடியவில்லை என்றால் நீங்கள் Ussd code method-ஐ உபயோகிக்கலாம். அதாவது ஒவ்வொரு நெட்ஒர்க்கிற்கும் ஏற்றாற்போல் நம்பர் இருக்கும் அதற்கு கால் செய்து அதனை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

  • ஏர்டெல்: *121*1# அல்லது *121*9# அல்லது *282#
  • ரிலையன்ஸ்: *1#அல்லது*111# 
  • BSNL: *222# அல்லது *888# அல்லது *1# அல்லது *785# அல்லது *555#
  • வோடபோன்: *111*2#

இந்த USSD குறியீடு இலக்கங்கள் உங்கள் மொபைலில் பதிவு செய்யப்பட்டு சேமிக்கப்பட வேண்டும். இப்போது அப்படித் தோன்றாவிட்டாலும், எதிர்காலத்தில் சில சமயங்களில் உங்களுக்கோ அல்லது உங்கள் நண்பர்களுக்கோ இது தேவைப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்பதிவில் மிகமுக்கியமான நெட்ஒர்க்கை தான் கொடுத்துள்ளோம். 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉

Link
Advertisement