How To Delete Truecaller Account
வாசகர்களுக்கு வணக்கம். தினமும் நம் பொதுநலம் பதிவின் வாயிலாக பல பயனுள்ள பதிவுகளை அறிந்த வருகிறோம். அந்த வகையில் இப்பதிவில் ஒரு அருமையான தகவல் ஒன்றினை பற்றி பார்க்கலாம். பொதுவாக இந்த நவீன காலகட்டத்தில் பல்வேறு விதமான ஸ்மார்ட் ஆப்கள் அறிமுகம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு ஆப்பையும் லாகின் செய்வதற்கு நம்முடைய போன் நம்பர் உள்ளிட்ட பல விவரங்களை கொடுத்து ஓபன் செய்வோம். இதனால், நம் போன் நம்பர் மூலம் பல்வேறு விதமான மோசடிகள் நடைபெறுகிறது. அதில் ஒன்று தான் இந்த Truecaller App. இதன் மூலம் நம் விவரங்கள் எல்லாம் திருடப்படுகிறது.
Truecaller App இன்ஸ்டால் செய்யும்போது ALLOW ஆப்சன் கொடுக்கும்போது நம்முடைய அணைத்து டேட்டாவும் திருடப்படுகிறது. அதாவது, நம் போன் நம்பருடன் ஆதார் மற்றும் PAN கார்டு போன்றவற்றை இணைத்து இருப்போம். நாம் ALLOW ஆப்சன் கொடுக்கும்போது நம்முடைய டேட்டாக்கள் எடுக்கப்படுகிறது. ஆகையால், Truecaller App -ஐ எப்படி DELETE செய்வது எப்படி என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉https://bit.ly/48Smee9 |
How To Delete True caller Account Permanently in Tamil:
முதலில் Truecaller App -ல் SETTING என்பதை கிளிக் செய்து Privacy Center என்பதை கிளிக் செய்யவும்.
அப்பக்கத்தில் உள்ள Deactivate என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அதன் பிறகு, கூகுளில் unlist phone number என்பதை கிளிக் செய்து unlisting page -ல் உங்களுடைய போன் நம்பரை டைப் செய்து unlist என்பதை கிளிக் செய்து விடுங்கள்.
ஆதாரில் இலவசமாக Update செய்யணுமா.? அப்போ இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |