ஆதாரில் இலவசமாக Update செய்யணுமா.? அப்போ இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!

Advertisement

Demographic Update in Aadhaar

ஒவ்வொருடையைஅடையாள அட்டையாக ஆதார் கார்டு இருக்கிறது. ஆகையால்,  நாம் அனைவருமே ஆதார் கார்டு பயன்படுத்தி வருகிறோம். இன்றைய காலத்தில் அனைத்திற்கும் முதலில் பயன்படுவது ஆதார் காடாக தான் இருக்கிறது. அதாவது, பள்ளி முதல் வேலை வரை அணைத்து தேவைகளுக்கும் ஆதார் கார்டு இன்றையமையாத ஒன்றாக இருக்கிறது. அப்படி எல்லா வகையில் நமக்கு பயன்படும் ஆதார் கார்டை நாம் அப்டேட்டாக வைத்து கொள்வது மிகவும் அவசியம்.

ஆதார் கார்டை அப்டேட் செய்வதற்கான கால அவகாசத்தை அரசு அளித்து வருகிறது. இருந்தாலும், நம்மில் பலபேரை அதனை ஒரு விஷயமாகவே எடுத்து கொள்வதில்லை. ஆதார் கார்டு அப்டேட்டாக இருந்தால் மட்டுமே காலத்தின் மாற்றத்திற்கு ஏற்றவாறு அதனை பயன்படுத்தி கொள்ள முடியும். ஆகையால், ஒவ்வொரு தனிமனிதரும் அவர்களின் ஆதார் அட்டையை அப்டேட் செய்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.

ஒவ்வொரு முறையும் அரசு ஆதார் கார்டை அப்டேட் செய்ய பல கால அவகாசத்தை வழங்கிவருகிறது. அதேபோல், இந்த வருடம் 14/03/2024 வரை ஆன்லைன் மூலம் FREE ஆக அப்டேட் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. ஆகையால், ஆன்லைன் மூலம் ஆதாரில் Demographic UPDATE செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How to Check Online Demographic Update Aadhaar in Tamil:

ஆதாரில் பெயர், பிறந்த தேதி, பாலினம், மின்னஞ்சல் முகவரி, உறவு நிலை, தகவல் பகிர்வு ஒப்புதல் மற்றும் முகவரி புதுப்பிக்க இந்த முறையை பின்பற்றுங்கள்.

ஸ்டேப் -1

முதலில் https://myaadhaar.uidai.gov.in/ என்ற வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.

ஸ்டேப் -2

 update demographic details in aadhaar online in tamil

அப்பக்கத்தில் login என்ற ஆப்சன் இருக்கும் அதனை கிளிக் செய்து உங்கள் ஆதார் எண் மற்றும் கேப்சா கொடுத்து OTP கொடுத்தால் உங்களுக்கு ஒரு OTP வரும். அந்த OTP -யினை டைப் செய்து SUBMIT கொடுங்கள்.

போனின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி.?

 how to check online demographic update aadhaar in tamil

ஸ்டேப் -3

அதன் பிறகு, DOCUMENT UPDATE இருக்கும். அதனை கிளிக் செய்தால் ADRESS PROOF மற்றும் IDENTITY PROOF கேட்கும். இந்த இரண்டு PROOF -களையும் UPLOAD செய்து SUBMIT கொடுத்தால் ACKNOWLEDGE SLIP வரும். அவ்வளதாங்க உங்கள் ஆதாரில் Demographic UPDATE ஈசியாக செய்து விடலாம்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link 
Advertisement