Okra Why Is Sticky Reason in Tamil
வணக்கம் நண்பர்களே..! பொதுவாக நாம் அனைவருமே தினமும் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்போம். சரி நீங்களும் இதுபோல நினைக்கிறீர்களா..? அப்போ உங்களுக்கு தான் இந்த பதிவு. இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை தான் கூறப்போகிறேன். அது என்ன தகவல் என்று தேர்ந்து கொள்வதற்கு முன், உங்களுக்கு வெண்டைக்காய் பிடிக்குமா சொல்லுங்கள்.
ஏன் இந்த கேள்வி என்றால் சிலருக்கு வெண்டைக்காய் சாப்பிட பிடிக்காது. ஏனென்றால், அதன் உட்பகுதி வழவழப்பாக இருக்கும். சரி ஏன் வெண்டைக்காயின் உட்பகுதி வழவழப்பாக இருக்கிறது என்று என்றாவது யோசித்து இருக்கிறீர்களா..? அப்படி யோசித்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். சரி வாங்க நண்பர்களே அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
வெண்டைக்காய் வழவழப்பாக இருக்க காரணம் என்ன..?
பொதுவாக வெண்டைக்காயை பற்றி நம் அனைவருக்குமே தெரியும். வெண்டைக்காய் சாப்பிடுவதற்கு சிலருக்கு பிடிக்கும். சிலருக்கு பிடிக்காது. பிடிக்கும் என்பதற்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். ஆனால் பிடிக்காது என்பதற்கு ஒரே காரணம் தான். அதாவது வெண்டைக்காயில் இருக்கும் அந்த வழவழப்பு தன்மை தான்.
பொதுவாக நாம் வெண்டைக்காயை நறுக்கும் போதோ அல்லது சமைக்கும் போதோ அதில் வழவழப்பான அல்லது பிசுபிசுப்பான திரவம் வரும். இது ஏன் வருகிறது என்று நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா..? அப்படி யோசித்திருந்தால் அதற்கான காரணத்தை இங்கு காணலாம்.
ஆப்பிளை நறுக்கியதும் அது கருத்து போவதற்கு காரணம் என்ன தெரியுமா
பொதுவாக வெண்டைக்காய் Mucilaginous எனப்படும் சர்க்கரை எச்சங்கள் மற்றும் கிளைகோபுரோட்டீன்கள் எனப்படும் புரதங்களால் ஆனது. அதனால் நாம் வெண்டைக்காயை சமைக்கும் போது அதில் இருக்கும் Mucilaginous எனப்படும் சர்க்கரை எச்சங்களின் பாகுத்தன்மை அதிகரிக்கிறது. இதனால் தான் நாம் வெண்டைக்காயை சமைக்கும் போது அதில் பிசுபிசுப்பு தன்மை ஏற்படுகிறது .தேனை முடியில் தடவினால் முடி நரைத்து விடுமா.. இது உண்மையா.. பொய்யா..
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |