ஆயின்மெண்ட்
நாம் நேரமும் ஆரோக்கியமாக தான் இருக்கிறோம் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் நம்முடைய உடல் ஆரோக்கியமானது அவ்வளவு சிறப்பாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் 35 வயது ஆகினால் போதும் மூட்டு வலி, கால் வலி, கை வலி, இடுப்பு வலி மற்றும் கழுத்து வலி என அனைத்து விதமான வலிகளும் வந்து விடுகிறது. இதுபோன்ற வலி வரும் போதும் பெரும்பாலான மக்கள் கடைகளில் விற்கும் ஆயின்மெண்ட்டினை வாங்கி உபயோகப்படுத்து கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் உடம்பில் ஏற்படும் காயத்திற்கும் மருத்துவர்களால் சில மாத்திரை மற்றும் ஆயின்மெண்ட் பரிந்துரை செய்யப்படுகிறது. இவ்வாறு நாம் பயன்படுத்தும் ஆயின்மெண்ட்டின் மூடியில் கூம்பு போன்ற அமைப்பு இருக்கும். ஆனால் எதனால் அந்த அமைப்பு இருக்கிறது என்று நாம் சிந்தித்து இல்லை. ஆகையால் இன்றைய பதிவில் பெரும்பாலான ஆயின்மெண்ட்களின் மூடியில் எதனால் ஓட்டை இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
What Does the Hole in the Ointment Lid Meaning:
நம்முடைய உடலில் உள்ள பிரச்சனைக்கு பயன்படுத்தும் ஆயின்மெண்ட் ஆனது நிறைய வகைகளில் உள்ளது. அதனால் வலிகளுக்கு ஏற்றவாறு தான் நாம் மெடிக்கல் ஷாப்பில் Oinment-னை வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு இருக்கையில் நாம் Oinment மட்டும் இல்லாமல் வேறு எந்த பொருட்கள் வாங்கினாலும் முக்கியமாக இரண்டு விஷயங்களை கவனிப்போம்.
அதாவது நாம் வாங்கும் பொருள் எப்போது தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், அதனுடைய Expiry தேதி என்ன என்பதை மட்டும் கவனித்து வாங்கி கொள்வோம். இப்படி இருக்கும் பட்சத்தில் நாம் பயன்படுத்தும் Oinment-ல் கவனிக்க வேண்டிய ஒரு விஷயமும் இருக்கிறது.
இதையும் படியுங்கள்👇👇 வெண்டைக்காய் சாப்பிட்டால் Maths நன்றாக வருமா… ஏன் இப்படி சொல்கிறார்கள் தெரியுமா..
அது என்னவென்றால் நாம் பயன்படுத்தும் பெரும்பாலான Oinment மூடிகளில் ஒரு கூம்பு போன்ற அமைப்பு இருக்கும். ஆகாவே எதனால் அந்த அமைப்பு இருக்கிறது என்பது நம்மில் சிலர்க்கு சிந்திக்க வைக்கக்கூடிய ஒரு கேள்வியாக தோன்றி இருக்கும்.
நாம் பயன்படுத்தும் Oinment-களின் மூடியில் இருக்கும் கூம்பு போன்ற வடிவத்தினை பயன்படுத்தி முதன் முதலில் Oinmnet வாங்கும் அதனை ஓபன் செய்வதற்கு ஊக்கு, ஊசி மற்றும் குச்சி இது போன்றவற்றை பயன்படுத்தமால் இந்த அமைப்பினை பயன்படுத்தும் Oinment-யை ஓபன் செய்து கொள்ளலாம் என்று தான் கொடுக்கப்பட்டுள்ளது. இது தான் ஆயின்மெண்ட்களில் கூம்பு போன்ற அமைப்பு கொடுத்து இருப்பதற்கான காரணம் ஆகும்.
மேலும் இந்த கூம்பினை வைத்து Oinment-யை திறப்பதனால் ஆயின்மெண்ட் வெளியில் வந்து வீணாமாகாமல் இருப்பதற்காக தான் அமைக்கப்பட்டுள்ளது.
தேனை முடியில் தடவினால் முடி நரைத்து விடுமா.. இது உண்மையா.. பொய்யா..
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |