வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

30 நாட்களில் எப்படிப்பட்ட மூக்கையும் அழகாக மாற்றலாம் எப்படி தெரியுமா..?

Updated On: December 26, 2022 5:06 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

அழகிய மூக்கு

இந்த காலத்தில் முக அழகை காட்டிலும் மூக்கு மற்றும் உதடு அழகாக இருக்க வேண்டும் என்றும் விரும்பும் நபர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதில் ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் இருக்கும். சிலர் நீளமான மூக்கு வேண்டும் என்று நினைப்பார்கள் சிலர் தட்டையான மூக்கு வேண்டும் என்று நினைப்பார்கள் இதுபோல நிறைய இருக்கிறது. இதில் சிலர் மூக்கு அழகாக வேண்டும் என்பதற்காக நிறைய கிரீம் மற்றும் மருந்துகள் கூட சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் அது உங்களுக்கு முழுமையான பலனை அளித்திருக்குமா என்று தெரியவில்லை. அதனால் இன்றைய பதிவில் 30 நாட்களில் எப்படிப்பட்ட மூக்கையும் அழகாக மாற்றுவதற்கான டிப்ஸ் என்ன என்பது பற்றி தெரிந்துக்கொண்டு நீங்களும் உங்களுடைய வீட்டில் இந்த உடற்பயிற்சியை செய்து பார்த்து உங்களுக்கு பிடித்த மாதிரியான மூக்கை பெறலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே:
👉 https://bit.ly/3Bfc0Gl

Sharp Nose Exercise in Tamil:

Exercise- 1

அழகிய மூக்கு

முதலில் உங்களுடைய இரண்டு கண்களையும் மூடிக்கொள்ளுங்கள். அதன் பிறகு கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரலால் உங்கள் மூக்கின் நுனிப்பகுதியை அழுத்திய வாறு பிடித்து பின்பு சிறிது நேரம் விரல்களை விட்டு விடுங்கள்.  இதுபோல 10 முறை செய்துக் கொள்ளுங்கள்.

Exercise- 2

மூக்கு அழகு

அடுத்து அதேப்போல இரண்டு கண்களையும் மூடிக்கொண்டு இரண்டு கைகளில் உள்ள ஆள்காட்டி விரலையும் மூக்கின் கீழ் பகுதியில் தனித்தனியாக வைத்து மூக்கின் கீழ் பகுதியில் இருந்து மூக்கின் நுனி வரை ஆள்காட்டி விரலால் அழுத்தியப்படி 10 முறை  செய்து கொள்ளுங்கள்.

Exercise- 3

nose exercise in tamil

மூன்றாவதாக இரண்டு கண்களையும் மூடிக்கொண்டு இரண்டு கைகளில் உள்ள ஆள்காட்டி விரலால் கண்களுக்கு அருகில் உள்ள மூக்கின் குழிப்பகுதியில் இருந்து மூக்கின் கீழ் பகுதி வரை நன்றாக அழுத்தி தேய்த்துக் கொள்ளுங்கள். இதுபோல 10 முறை செய்யுங்கள்.

Exercise- 4

how to slim nose naturally in tamil

இப்போது வழக்கம் போல கண்களை மூடிக்கொண்டு இரண்டு ஆள்காட்டி விரல்களால் மூக்கின் கீழ் பகுதியில் இருந்து மூக்கனின் நடுப்பகுதி வரை இரண்டு விரல்களும் இணையும் படி நன்றாக அழுத்திய வாறு 10 முறை செய்து கொள்ளுங்கள்.

Exercise- 5

how to slim nose tip in tamil

ஐந்தாவதாக உங்களுடைய கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரலால் மூக்கின் மேல் பகுதி, நடுப்பகுதி மற்றும் மூக்கின் நுனிப்பகுதி ஆகிய மூன்று பகுதிகளையும் ஒவ்வொன்றாக விரல்களால் அழுத்தி பிடித்து விட்டு விடுங்கள்.  இதேபோல 10 முறை மேலிருந்து கீழ் வரை செய்யுங்கள்.

Exercise- 6

slim nose exercise in tamil

கடைசியாக கட்டை விரல்  மற்றும் ஆள்காட்டி விரலலால் மூக்கின் நுனிப்பகுதியை லேசாக பிடித்துக்கொண்டு 5 நிமிடம் மூச்சை பொறுமையாக உள்ளே இழுத்து வெளியே விடுங்கள். இதுபோலவே 3 முறை செய்து கொள்ளுங்கள்.

தினமும் காலையில் எழுந்ததும் இதனை படிப்படியாக செய்தால் போதும் 30 நாட்களில் நீங்கள் எதிர்பார்த்த அழகான மூக்கு உங்களுக்கு கிடைத்துவிடும்.

இதையும் படியுங்கள்⇒ ஒரே வாரத்தில் தொப்பையை குறைக்க டிப்ஸ்..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

How to Clean Oily Vessels at Home in Tamil

எண்ணெய் பிசுபிசுப்பு உள்ள பாத்திரங்களை கை வைக்காமலே சுத்தம் செய்யலாமா..? இத்தனை நாளா இந்த Trick தெரியமா போச்சே..!

Tiles Cleaning Liquid At Home in Tamil

அழுக்கு படிந்த டைல்ஸ் தரையை பளிச்சென்று மாற்ற இந்த ஒரு பொருள் மட்டும் போதும்..!

summer hair care tips in tamil

வெயில் காலத்தில் உங்களின் முடியை எப்படி பாதுகாத்து கொள்ளவேண்டும் தெரியுமா..!

keeping house cool in extreme heat without ac in tamil

வெயில் காலத்தில் வீட்டை இப்படி மாத்துங்க.! ஏசியே வேண்டாம் வீடு சும்மா குளுகுளுன்னு இருக்கும்..

online trading how to avoid mistakes in online trading in tamil

ஆன்லைனில் பொருட்களை வாங்கும் போது தவறுகளை தவிர்ப்பது எப்படி..?

How To Prevent Phone From Overheating in Tamil

வெயில் காலத்தில் ஸ்மார்ட்போன் ஹீட் ஆகி வெடிக்காமல் இருக்க இந்த டிப்ஸ் Follow பண்ணுங்க

How To Sleep Better in Summer in Tamil

கோடைகாலத்தில் நிம்மதியாக தூங்க டிப்ஸ்..!

வெயில் காலத்தில் செடிகளை பராமரிக்க இம்முறைகளை பின்பற்றுங்கள்..!

Foods to Avoid in Summer in Tamil 

வெயில் காலத்தில் தப்பி தவறியும் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்..!