தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 2018 @ KIOT,சேலம்.

வேலைவாய்ப்பு

தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2018:

KIOT இன்ஜினியரிங் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த  திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் டாடா கம்யூனிகேஷன்ஸ் & amphisoft நிறுவனங்கள் பங்கு பெறுகின்றன.

இதன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

TATA Communications Details:

கல்வி தகுதி B.E / B.Tech (ECE, EEE & Telecommunication)(Batch-2018)
மதிப்பெண்கள் 60% in 10th ,12th and UG
பதவி Network Engineer / Project Management / Project Implementation
சம்பளம் 2.4 LPA + (24000 Sodexo Pass)
தேர்வு முறை: Written test, GD, Technical & HR
பணியிடங்கள் சென்னை – அம்பத்தூர்
Off Campus Venue Knowledge Institute of Technology,
Knowledge Business School Salem
Training and Placement Cell,
KIOT Campus, Kakapalayam (Po.),
Salem – 637 504
தேதி மற்றும் நேரம் 17.09.2018 & 8.30 AM
பதிவு செய்ய கடைசி தேதி 15.09.2018
TATA Communications Registration Link Click Here 

 

Amphisoft Details:

கல்வி தகுதி B.E / B.Tech / M.Tech (CSE,IT & ECE)(Batch-2019)
மதிப்பெண்கள் 65% in 10th ,12th and 70% in UG & PG
பதவி Product Architect
சம்பளம் 3 lakh to 4 lakh
தேர்வு முறை: Online test, GD, Technical & HR
பணியிடங்கள் பெங்களூர் மற்றும் கோயம்புத்தூர்
Off Campus Venue Knowledge Institute of Technology,
Knowledge Business School Salem
Training and Placement Cell,
KIOT Campus, Kakapalayam (Po.),
Salem – 637 504
தேதி மற்றும் நேரம் 20.09.2018 & 8.30 AM
பதிவு செய்ய கடைசி தேதி 14.09.2018
Amphisoft Registration Link Click Here 

 

மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

SHARE