சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
Ambedkar Birthday Wishes in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Dr. Ambedkar Birthday Wishes in Tamil பற்றி கொடுத்துள்ளோம். சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு ஏப்ரல் 14 ஆம் தேதி பிறந்த நாள். அன்றைய தினத்தில் அவரை வாழ்த்தி மகிழ வேண்டும். அண்ணல் அம்பேத்கரின் சாதனைகள், சமூக பணிகள், தொண்டுகள் ஆகியவை நமக்கு தெரியும். டாக்டர். பி. ஆர். அம்பேத்கரின் பிறந்தநாள் ‘அம்பேத்கர் ஜெயந்தி’ என்று கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினத்தில் நாம் தீண்டத்தகாதவர்களின் சமத்துவத்திற்காகப் போராடிய ஐயா அம்பேத்கர் அவர்களை போற்றி வணங்க வேண்டும்.
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பற்றிய 10 வரிகள்..!
Dr Ambedkar Birthday Wishes in Tamil:
சட்ட மேதை, அறிவுச் சுடரொளி, ஆற்றலின் அடைமொழி, அகிம்சையின் தத்துவம், உண்மையின் உருவம், அடக்கத்தின் அடையாளம், எழுச்சியின் அறிமுகம், புரட்சியின் பூர்வீகம், இந்தியாவின் கலங்கரை விளக்கம், மாமேதை, புரட்சியாளர்..
டாக்டர். அம்பேத்கர் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!
Happy Birthday Ambedkar Photos:
சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் உதித்த தினம் இன்று..!
அம்பேத்கர் பிறந்தநாள் வாழ்த்துக்கள்:
அண்ணலாக வந்து நம் இன்னலை போக்கிய- எந்தையே
இந்திய அரசியல் அமைப்புச்
சட்டத்தின் தந்தையே, உமக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
Ambedkar Birthday Kavithai Tamil:
ஏப்ரல் 14 -ல் பிறந்த நாள் காணும் எங்கள் புரட்சியாளரே உன்னை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்..!
Happy Birthday Ambedkar Tamil:
மேலும் வாழ்த்துக்கள் தொடர்பான Images டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Wishes in Tamil |